வேளாண் அறிவியல் நிலையம் :: தர்மபுரி

முதன்மை பயிர்கள் மற்றும் தொழில்கள்

  • துல்லிய பண்ணைய தொழில்நுட்பங்கள்
  • அதிக மகசூல் தரக்கூடிய புதிய இரகங்களை அறிமுகப்படுத்துதல்
  • ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகளை பின்பற்றுதல்
  • ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளை பின்பற்றுதல்
  • நுண்ணூட்டச் சத்துக்களை பயன்படுத்த திட்டங்களை வகுத்தல்
  • செம்மை நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் மற்றும் பண்ணை இயந்திரமாக்குதல்
  • செம்மை கரும்பு சாகுபடி, வேர்ப்புழுவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறை
  • பண்ணை இயந்திரமாக்குதல்
  • பசுந்தீவன உற்பத்தியில் புதிய அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களை புகுத்துதல்
  • கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க தாது உப்புக் கலவையை பயன்படுத்துதல்
  • அதிக வருமானம் பெற புறக்கடை கோழி வளர்ப்பு

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013