| வேளாண் அறிவியல் நிலையம் :: தர்மபுரி | 
             
           
         
       
         
        
          
            வயல்வெளி  ஆய்வுகள் 
              
                - நெல் இரகங்களான த.வே.ப.க நெல் கோ  50 மற்றும் த.வே.ப. நெல் ஏ.டி.டி 49ல் திருந்திய நெல் சாகுபடியில் ஒரு ஒப்பீட்டு ஆய்வு
 
                - உயர் விளைச்சல் கொண்டைக்கடலை இரகங்களான  பி.ஜி.டி 103 மற்றும் ஜே.ஜி 11 பற்றிய ஒப்பீட்டு ஆய்வு
 
                - மஞ்சிளில் குழித்தட்டு நாற்றுகள் மற்றும்  கிழங்கு நடவு பற்றிய ஒப்பீட்டு ஆய்வு
 
                - கறவை மாடுகளில் “கிராண்ட்” கொடுப்பதன்  மூலம் பால் உற்பத்தி பற்றி அய்வு
 
                - கரும்ப நாற்றங்காளில் பரு அழுகல் நோய்  மேலாண்மை பற்றிய ஆய்வு
 
                - நிலக்கடலையில் கந்தக ஆக்ஸிடைசிங் பாக்டீரியாவின்  விளைவு பற்றிய ஆய்வு
 
                 
                | 
           
         
               |