| வேளாண் அறிவியல் நிலையம் :: தர்மபுரி | 
             
           
         
       
         
        
          
            சேவைகள் 
              
                - பண்ணை தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல்
 
                - விவசாயிகளின் வயல்வெளிகளை பார்வையிட்டு  பரிந்துரை வழங்குதல்
 
                - விவசாயிகளுக்கு காலநிலை பற்றிய செய்திகளை  உடனுக்குடன் அறிவிப்பது
 
                - விவசாயிகளின் வயல்களில் ஆலோசனை மற்றும்  பரிந்துரை வழங்குதல்
 
                - தரமான விதை மற்றும நாற்றுகளை உற்பத்தி  செய்து வழங்குதல்
 
                - வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகள்  மூலம் நடத்தப்படும் பயிற்சிகளில் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தல்
 
                - இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் வழங்குதல்  – அசரோபேகஸ் பப்பாயே
 
                 
                | 
           
         
               |