வேளாண் அறிவியல் நிலையம் :: திண்டுக்கல் மாவட்டம்

முக்கியத் திட்டப் பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி

முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள்
நெல் கணக்கீட்டு உரங்களை அளிக்காமை
தானியங்கள் வறட்சியினால் பயிர் இழப்பு
பயறு வகைகள் துவரம்பருப்பில் குறைந்த வயதுடைய உயர் இரக விதைகளை நடைமுறைப்படுத்தாமை
நிலக்கடலை ராபி பருவத்தில் குறைந்தளவு காய் திரப்பி
வாழை நுண்ணூட்டச்சத்து குறைபாடு
  வாடல்நோய்
சம்பங்கி விதைக் கிழங்குகள் குறைந்தளவு முளைப்புத்திறன்
கனகாம்பரம் வாடல் நோய் + நூற்புழு
பசுமாடு மலட்டுத்தன்மை
சீமை அகத்தி முறையற்ற இடைவெளியில் ஏற்பட்ட நிழலால் மகசூல்
கொண்டைக்கடலை அடியுரமாக மணிச்சத்தை இடாததால் குறைந்த விதைப்பிடிப்பு
  காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகம்
கரும்பு குறைந்த அளவுப் பயிர் எண்ணிக்கையினால்  குறைந்த மகசூல் குறைவு
  துளைப்பான் தாக்குதல்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013