முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் |
கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனைகள் |
நெல் |
வேலையாட்கள் பிரச்சனை |
|
சிறந்த முறையில் தண்ணீரை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்ச்சி குறைவு |
|
களை பிரச்சனை |
|
முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை |
மஞ்சள் |
முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை |
|
அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய முறைந்த அறிவு |
|
வளமையற்ற மண் |
|
ஊட்டச்சத்துக்களை அளவுக்கு அதிகமாக இடுவது |
|
செயற்கை உரங்களை முறையற்ற முறையில் பயன்படும். |
உளுந்து |
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. |
நிலக்கடலை |
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. |
வாழை |
தரக் குறியீடுகளைப் பற்றிய குறைந்த அறிவினால் சந்தையில் குறைந்த விலை |
|
கிழங்கு தண்டு பாதிப்படைவதால் அளவுகள் குறைகின்றது. |
வெள்ளாடு / செம்மறியாடு |
உள்ளூர் இரக ஆடுகளினால் குறைந்த இறைச்சி மற்றும் பால் மகசூல் |
|
பருவ காலங்களில் வரும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றிய குறைந்த அறிவு |
|
திறந்த வெளியில் மேய்வதால் புழுக்களின் பாதிப்பு |
பால் மாடுகள் |
மடிவீக்க நோய் |
|
அறிவியல் ரீதியான தீவனம் கொடுத்தலின் தொழில்நுட்பங்களைப் பற்றிய குறைந்த அறிவு |
புறக்கடை கோழி |
வெள்ளைக்கழிச்சல் நோய் |
அனைத்து வயல்வெளிப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் |
பூச்சி மருந்து தெளித்தலைப் பற்றிய குறைந்த அறிவு |
நாற்றாங்கால்-காய்கறிப்பயிர் |
காய்கறி நாற்றுக்கள் கிடைப்பதில்லை |
காளான் |
பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் குறைவு |
மக்காச்சோளம் |
அதிகளவு இடுபொருட்கள் விலை |
|
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைப் பற்றிய அறிவு குறைவு |
|
உயர் இரகங்கள் / வீரிய ஒட்டு இரகங்களைப் பற்றிய அறிவு குறைவு |
|
கிடங்கு இருப்பில் இருக்கும மக்காச்சோளத்தில் முறையற்ற பின்சார் மேலாண்மை |
கேழ்வரகு |
ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மையில் குறைந்த அறிவு |
கேழ்வரகில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் |
கேழ்வரகில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தலைப் பற்றிய குறைந்த திறமை |
|
நாற்றுக்கள் கிடைப்பதில்லை |
|
அறுவடை நுட்பங்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. |
பீன்ஸ் |
அர்காகோமல் இரகத்தில் அதிகளவு |
|
நார்த்தன்மை இருப்பதால் குறைந்த விலை மதிப்பு |
|
ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மை |
மாடுகள் மற்றும் எருமைகள் |
மடிவீக்க நோயினால் இறப்பு |
|
தரமற்ற நோய் மேலாண்மை |
|
பால் தரும் மாடுகளில் வளர்சிதை மாற்ற நோய்கள் கருவுற்ற விலங்கினம் |
|
பசுந்தீவனப் பயிர்கள் பற்றாக்குறை |
கேழ்வரகில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் |
மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் பயிற்சி |
|
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் சந்தை நிலவரத்தை மேம்படுத்துவது |
காய்கறிப்பயிர்கள் |
சிறிய அளவில் நாற்றாங்கால் பிரிவு தொடங்குவதற்கான பயிற்சி |
பூக்கள் |
உதிரிப்பூக்கள் சாகுபடி பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி |
|
கொய் மலர்கள் சாகுபடி பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி |
ரோஸமேரி மற்றும் சிட்ரோனெல்லா |
ரோஸ்மேரி நாற்றுக்கள் கிடைப்பதில்லை |
|
ஆரம்பத்தில் அதிகளவு முதலீடு |
|
மதிப்புக் கூட்டப்படுவதற்கான தேவையான வசதிகள் குறை |
கால்நடைகள் நல முன்னேற்றம் |
குறைந்தளவு கால்நடை சேவை |