வேளாண் அறிவியல் நிலையம் :: ஈரோடு மாவட்டம்

சேவைகள்

வ.
எண்
பொருட்கள் கிடைக்கும் தன்மை / அளவு விலை
1. விதை - -
2. நடுகின்ற பொருட்கள் நாற்றுக்கள் –மிளகாய் (யுஎஸ்-34, வீரிய ஒட்டு இரகம்) ஒரு தட்டின் விரை ரூ. 40 (98 நாற்றுக்கள்)
3. வெளியீடுகள் விவசாய நாள்காட்டி சென்றடைந்ததின் தாக்கத்தின் மதிப்பீடு  
    உழவர் மலர் சென்றடைந்ததின் தாக்கத்தின் மதிப்பீடு  
    மயிராடா வேளாண்மை அறிவியல் நியைலத்தின் தலையீட்டின் மூலம் நீடித்த கிராம வாழ்க்கைக்கு வளர்ச்சியடைந்த பண்ணையச் சாகுபடி உற்பத்தி மற்றும் மானாவாரி பகுதிகளில் திறன் வாய்ந்த ஆதரவு அமைப்புகள்  
    சுய உதவிக் குழு மற்றும் நீாப்பிடிப்பு பகுதிகளின் பங்கேற்பு மேற்பார்வையிடுதலின் தாக்கம்.  
    புன்செய் நில விவசாயம் - ஐஐஆர்ஆர் சாதனங்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  
    மயிராடா அனுபவம் - திறன் மேம்பாடு பெறுதல் - மக்கள் நிறுவனம் நீர்ப்பிடிப்பு மேலாண்மை.  
    மண்புழு உரத்தின் எளிதான தொழில்நுட்பம் (தமிழ்)  
    இயற்கை பண்ணையம் (தமிழ்)  
    மண்  மற்றும் நீர் வீணாவதை பாதுகாத்தலில் பொதுவான கட்டமைப்புகள்  
4. குறுந்தகடு ஒருங்கிணைந்த பண்ணை முன்னேற்றத்தைப் பற்றி ஆவண திரைப்படம்  
    சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பற்றி ஆவண திரைப்படம்  
5. செயற்கை உரங்கள் - -
6. மண் பரிசோதனை ரூ. 25 / மண்  மாதிரி  
    ரூ. 30 / நீர் மாதிரி  
    ரூ. 35 / செடி மாதிரி  

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013