வேளாண் அறிவியல் நிலையம் :: ஈரோடு மாவட்டம்

பயிற்சிகள்

வ. எண் தேதி இடம் தலைப்பு
1. 26.08.2008 பர்கூர் ஊட்டச்சத்து கல்வியறிவின் முக்கியத்துவம்
2. 28.08.2008 கள்ளிப்பட்டி கால்நடைகளின் தீவனமான தாது உப்புக்களின் கலவையின் முக்கியத்துவம்
களப்பயிற்சி
1. 21.08.2008 கடப்பூர் ரோஸ்மேரி மூலிகைச் செடியில் உயர்ரக அறுவடை தொழில் நுட்பங்கள்
2. 18.08.2008 தாளவாடி பண்ணை மற்றும் வீட்டுக் கழிவுகளை பயனுள்ள முறையில் உபயோகித்தல்
3. 18.08.2008 தாளவாடி மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம்
4. 07.08.2008 கள்ளிப்பட்டி வாழையில் கிழங்குத் தண்டு கூன்வண்டு மேலாண்மைப் பற்றிய நவீன தொழில்நுட்பங்கள்
5. 14.08.2008 அந்தியூர் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், நீர் மற்றும் களை மேலாண்மை
6. 14.08.2008 அரக்கான் கோட்டை மாட்டுக் கொட்டகை மேலாண்மை மற்றும் நிர்வாகம்
7. 21.08.2008 தாளவாடி கறவை மாடுகளுக்கு பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்
8. 21.08.2008 அந்தியூர் பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களில் தாவரச்சத்து மற்றும் செயல்பாடுகள்
9. 13.08.2008 கடம்பூர் காய்கறி சாகுபடியில் அங்கக வேளாண்மை
10 26.08.2008 பர்கூர் ரோஸ்மேரி சாகுபடி தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம்.
11 19.08.2008 தாளவாடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் தேக்க அறுவடை கட்டமைப்புகள் மேலாண்மை
12 26.08.2008 தாளவாடி மானாவாரி விவசாயத்தில் ஐண் நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள்
தொழில்நுட்பப்பயிற்சி
13 ஆகஸ்ட்-செப்டம்பர் (30 நாட்கள்) கள்ளிப்பட்டி காளான் வளர்ப்பு
2 ஆகஸ்ட்-பிப்ரவரி (ஆறு மாதங்கள்) ஆரிபாளையம் கால்நடை ஆரோக்கிய முன்னேற்றம்

விரிவாக்க செயல்பாடுகள்

செயல்பாடுகள் தேதி இடம் தலைப்பு
செயல் விளக்கம் - - -
கருத்தரங்கு - - -
கண்காட்சி - - -
கண்காட்சி 19.08.2008 தாளவாடி கால்நடை ஆரோக்கிய முன்னேற்றம்
வயல்வெளி தினம் மற்றும் கண்காட்சி 14.08.2008 அந்தியூர் பருத்தியில் விவசாய வயல்வெளிப் பள்ளி
முகாம் / முனைப்பு இயக்கம் 24.08.2008 தாளவாடி அனீமியா விழிப்புணர்ச்சி முனைப்பு இயக்கம்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013