வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மையான வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து) 
                      
                        
                          
                            | வ.எண் | 
                            வேளாண்-காலநிலை மண்டலம் | 
                            சிறப்பியல்புகள் | 
                           
                          
                            | 1. | 
                            வடகிழக்கு மண்டலம் | 
                             காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர். | 
                           
                          
                            | 2. | 
                            இருப்பிடம் | 
                            805’ மற்றும் 1302் வடக்கு அட்சரேகை 760 15’ மற்றும் 80022 ‘ கிழக்கு தீர்க்கரேகை. | 
                           
                          
                            | 3. | 
                            மொத்தப்பரப்பு | 
                            785606 எக்டர் | 
                           
                          
                            | 4. | 
                            வேளாண் காடுகள் | 
                            43098 எக்டர் | 
                           
                          
                            | 5. | 
                            சாகுபடிக்கு உதவாத மற்றும் சாகுபடி செய்யப்படாத பரப்பு | 
                            34871 எக்டர் | 
                           
                          
                            | 6. | 
                            பயன்படாத நிலங்களில் சாகுபடி | 
                            18692 எக்டர் | 
                           
                          
                            | 7. | 
                            நடப்பில் உள்ள தரிசு | 
                            144867 எக்டர் | 
                           
                          
                            | 8. | 
                            மற்ற தரிசு | 
                            41051 எக்டர் | 
                           
                          
                            | 9. | 
                            சாகுபடிக்கு உதவாத மற்றும் சாகுபடி செய்யப்படாத மொத்தப் பரப்பு | 
                            23981 எக்டர் | 
                           
                          
                            | 10. | 
                            நிகர சாகுபடி பரப்பு | 
                            245596 எக்டர் | 
                           
                        
                       
                      மண்வகைகள் 
                      
                        
                          
                            | வ.எண் | 
                            மண்வகை | 
                            சிறப்பியல்புகள் | 
                            பரப்பு (எக்டர்) | 
                           
                          
                            | 1. | 
                            வண்டல் மண் (எண்டசால்) | 
                            இந்த வகை மண் கடல் சார்ந்த பகுதி மண்ணாக கண்டறியப்பட்டது. கடற்கரைப் பகுதிகளில் வண்டல் கலந்த மண்ணாக காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஆற்று வண்டல் மண் அடித்து வரப்பட்டு காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் போன்ற டெல்டா பகுதிகளில் கண்டறியப்பட்டது. பெரும்பான்மையான காவேரி வண்டல்  மண் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. | 
                            தஞ்சாவூர் வண்டல் மண் 
                              21 இலட்சம் எக்டர் (16.2 சதவீதம்) இந்த மண் வகையானது மாற்று அடுக்குகளாக நயமான மற்றும் கரடு முரடான அமைப்பாக உள்ளது. கடல் சார்ந்த  வண்டல் மண் 9.8 எக்டர் (7.6 சதவிகிதம்) (ஆறுகள் மற்றும் கடற்கரையோர மணல் படுக்கையால் இவ்வகை மண் ஏற்பட்டுள்ளது) இவ்வகையான மண் பெரும்பாலும் சமதள நிலமாக 0.1 சதவீதம் சரிவைப் பெற்றுள்ளது. மண்அரிப்பு குறைவு. | 
                           
                          
                            | 2. | 
                            செம்மண் | 
                            காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம் மற்றும் திருச்ிச மாவட்ட ஒரு சில பகுதிகள். 
                              திருச்சி, புதுக்கோட்டை, மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மணல் கலந்து செம்மண், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் ஆழமான செம்மண், கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, மேலாட்டமானவைகள் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்கள். | 
                            இங்குள்ள மணலில் பல்வேறு பயிர்களில் பயிரிடப்படுகின்றன. நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், கம்பு, பயறுவகைகள், வாழை, தென்னை, கரும்பு (நெல் உகந்த பயிர் அல்ல) | 
                           
                        
                       
                        
                       |