வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் 
              நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து) 
              
                
                  
                    | வ.எண் | 
                    வேளாண்-காலநிலை மண்டலம் | 
                    சிறப்பியல்புகள் | 
                   
                  
                    | 1. | 
                    துணை மண்டலம் III 
                      மேற்கு மண்டலம் 
                      துணை மண்டலம் IV 
                      காவேரி டெல்டா மண்டலம் 
                      துணை மண்டலம் IV 
                      தெற்கு மண்டலம் | 
                    நிலப்பகுதி 
                      சமமான மற்றும் மிருதுவான சரிவு 
                      முக்கிய ஆறுகள் 
                      காவேரி, அமராவதி மற்றும் துணை ஆறுகள் 
                      பருவகாலம் 
                      வடகிழக்கு பருவகாலம் 
                      சராசரி வருட மழையளவு 
                      641.6 மில்லி மீட்டர் 
                      வெப்ப மாதங்கள் 
                      ஏப்ரல் – ஜீன் 
                      அதிகளவு வெப்பநிலை 
                      29.1-30.9 டிகிரி செ 
                      குளிர்மாதங்கள் 
                      டிசம்பர்-பிப்ரவரி 
                      குறைந்தளவு வெப்பநிலை 
                      17.1-19.1 டிகிரி செ 
                      பருவகாலங்களில் மழையளவு 
                      குளிர்காலம் 
                      ஜனவரி-பிப்ரவரி 
                      3.4 மில்லிமீட்டர் 
                      கோடைக்காலம் 
                      மார்ச்-மே 
                      95.9 மில்லி மீட்டர் 
                      தென்மேற்கு பருவகாலம் 
                      (ஜீன்-செப்டம்பர்) 
                      211.1 மில்லி மீட்டர் 
                      வடகிழக்கு பருவகாலம் 
                      (அக்டோபர்-டிசம்பர்) 
                      321.2 மில்லி மீட்டர் 
                      மொத்தம் 
                      641.6 மில்லி மீட்டர் 
                      முதன்மைப் பயிர்கள் 
                      நெல், வாழை, கரும்பு 
                      தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறுவகைகள். 
                      நீர்ப்பாசன வசதிகள் 
                      ஆற்று கால்வாய்கள், 
                      கிணறுகள் மற்றும் குளங்கள். | 
                   
                
               
               
              
                
                  
                    | வ.எண் | 
                    வேளாண்-காலநிலை மண்டலம் | 
                    சிறப்பியல்புகள் | 
                   
                  
                    | 1. | 
                    டி3, 4 பகுதி வறட்சி, வெப்பப்பகுதி தமிழ்நாடு மேல்மட்டநிலம் | 
                    வளர்ச்சி காலம் 90-180 நாட்கள் 
                      குறைந்த அளவு முதல் நடுத்தர அளவு ஈரப்பதம் கிடைக்கும் தன்மை | 
                   
                  
                    | 2. | 
                    டி4,4 பகுதி வறட்சி, மத்திய வெப்பமான பெனின்சுலார் பீடபூமி | 
                    வளர்ச்சிக் காலம் 120-170 நாட்கள் 
                      நடுத்தர அளவு ஈரப்பதம் கிடைக்கும் தன்மை | 
                   
                
               
                
              மண்வகைகள்
               
              
                
                  
                    | வ. எண் | 
                    மண்வகை | 
                    சிறப்பியல்புகள் | 
                    பரப்பு (எக்டர்) | 
                   
                  
                    | ஆற்றல் / திறமை | 
                    குறைபாடுகள் | 
                   
                  
                    | 1. | 
                    இருகூர் | 
                    மத்திய ஆழம் முதல் மிகுந்த ஆழம் நயமான வண்டல் மண் அமைப்பு மிருதுவான சரிவு மத்திய அளவு உட்புகும் தன்மை, நடுநிலை செயல்பாடு, உவர் மண் இல்லை, சுண்ணாம்புச் சத்து அற்றவை. | 
                    மணல் கலந்த களிமண் முதல் களிமண் வரை நல்ல வடிகால் வசதி குறைந்தளவு நீர்ப்பிடிப்புத் திறன் குறைந்த அளவு அங்ககப் பொருட்கள் நடுத்தர மேலடுக்கு அரிமானம் | 
                    92785 | 
                   
                  
                    | 2. | 
                    துளுக்கனூர் | 
                    ஆழம் முதல் மிகுந்த ஆழம் வரை நயமான அமைப்பு மிருதுவான சரிவு நடுத்தரமான உட்புகும்  திறன் அதிகளவு நீர் பிடிப்புத் திறன் நடுத்தர அளவு நீர் அயனிகளை மாற்றிக் கொள்ளுத் திறன் அதிகளவு அங்கக கார்பன் நடுநிலை செயல்திறன்  உவர் மண் அற்றவை. | 
                    நல்ல வடிகால் வசதி நடுத்தர அளவு களர் மண் சுண்ணாம்புச் சத்து அற்றது. நடுத்தரம் முதல் அதிகளவு அரிமானம் | 
                    90248 | 
                   
                
               
                
                
               |