வேளாண் அறிவியல் நிலையம் :: கரூர் மாவட்டம்

முதல் நிலை செயல்விளக்கத் திடல்

வ. எண் தலைப்பு இடம் கால அளவு
1. நிலக்கடலை புதிய இரகம் (காதிரி 6) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் டி.சீத்தப்பட்டி ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை
2. சூரியகாந்தி புதிய வீரிய ஒட்டு இரகம் (கேடிஎஸ்எச்44) மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் பில்லூர் ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை
3. எள் புதிய இரகம் (விஆர்ஐ மற்றும் 2) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் வடசேரி ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் வரை
4. துவரம்பருப்பு (பிஎஸ்ஆர்1) மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் நெய்தலூர் ஜீலை மாதம் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் வரை
5. பச்சைப்பயிறு புதிய இரகம் (கோ 7) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் குளித்தலை ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை
6. உளுந்து புதிய இரகம் (விபிஎண் 3 மற்றும் எபிகே1) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் கீழ்வெளியூர் ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை
7. நன்செய் நில நெல் சாகுபடியில் நெல் விதைப்பான் கலிங்கப்பட்டி ஜீலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை
8. மக்காச்சோளத்தில் விதை நடுவான் கீழ் வெளியூர் கல்லடை ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை
9. மல்லிகையில் மொட்டுப்புழு மேலாண்மை தாலியாம்பட்டி ஜீலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை
10. சத்தூட்டியான தாது உப்புக் கட்டியின் மூலம் கால்நடைகளில் ஊட்டச்சத்து பற்றாக்குறை மேலாண்மை சீத்தப்பட்டி வடசேரி ஜீலை மாதம் முதல் வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை
11. மக்காச்சோளத்தில் நுண்ணூட்டச்சத்து மேலாண்மை கல்லடை ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை
12. மக்காச்சோளத்தில் நூண்ணூட்டச்சத்து மேலாண்மை சின்னயனையூர் ஆலுத்தூர் ஜீலை இரண்டாவது வாரம் முதல் செப்டம்பர் மாதம் வரை
13. உளுந்து (வம்பன் 3) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள் பணிக்கம்பட்டி கரீப் 2008
14 உளுந்து (வம்பன் 3) அறிமுகம் அதற்குரிய தொழில்நுட்பங்கள் கருங்கல்லப்பள்ளி காரீப் 2008
15 கரும்புல் இளங்குருத்துப்புழு மேலாண்மை புஞ்சம்பட்டி காரீப் 2008
16 கோ எம் எச் 5 அறிமுகம் தாந்தோன்றி மலை கரீப் 2008

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013