வ. எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
நிலைய பயிற்சி |
1. |
02.07.08 |
அழடுபாவி |
விதைக் கடினப்படுத்துதல், விதை நேர்த்தி |
2. |
03.07.07 |
பெரியாமுத்தூர் |
மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மாதிரி சேகரிக்கும் முறை |
3. |
05.07.08 |
கண்ணுகாரன்பட்டி |
நெல் நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுதல் |
4. |
22.07.08 |
உட்டணாப்பள்ளி |
முட்டைக்கோசில் வைரமுதுகு அந்துப்பூச்சி மேலாண்மை |
5. |
23.07.08 |
பங்கனப்பள்ளி |
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் இனப்பெருக்கம் மற்றும் தீவன மேலாண்மை |
6 |
05.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
பழைய மா தோப்புக்களை புதுப்பிக்கும் முறை |
7 |
11.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
நிலக்கடலையில் ஊட்டச்சத்து தெளிப்பு |
8 |
14.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
பிடி பருத்தியில் வேளாண் தொழில்நுட்பங்கள் |
9 |
16.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
நெல்லில் ஊட்டச்சத்து மேலாண்மை |
10 |
20.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
மதிப்பு கூட்டுதல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் |
11 |
22.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
நெல்லில் (கோ ஆர் எச் 3) வேளாண் தொழில்நுட்பங்கள் |
12 |
23.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
உளுந்தில் யூரியா தெளிப்பு |
13 |
25.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலையம் |
பருத்தி சாகுபடியில் பண்ணை சாதனங்களின் பயன்பாடு |
களப்பயிற்சி |
1. |
08.07.08 |
காவேரிப்பட்டினம் |
ஈரம் நீக்கப்பட்ட காய்கறி பொருட்களைத் தயாரித்தல் |
2 |
10.07.08 |
சென்னப்பள்ளி |
சுத்தமான பால் உற்பத்தி தொழில் நுட்பங்கள் |
3 |
16.07.08 |
பெரியாமுத்தூர் |
நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை |
4 |
17.08.08 |
பாஸ்நலபள்ளி |
மாவில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை |
5 |
18.07.08 |
குரும்பட்டி |
நெல் நாற்று நடும் கருவியைப் பயன்படுத்தி நாற்று நடுதல் |
6 |
18.7.08 |
சின்னமதரப்பள்ளி |
மாவில் பழ ஈ மேலாண்மை |
7 |
23.7.08 |
பெருகோனப்பள்ளி |
கைவினைப் பொருட்கள் தயாரித்தல் வருமானம் ஈட்டுதல் |
8 |
01.08.08 |
சக்காடு |
கேழ்வரகு கோ 14 வேளாண் தொழில்நுட்பங்கள் |
9 |
2.8.08 |
புளியம்பட்டி |
உளுந்தில் ஊட்டச்சத்து மேலாண்மை |
10 |
05.08.08 |
அழகுபாலி |
நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை |
11 |
08.08.08 |
காண்டிருப்பம் |
சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான வேதிப்பொருட்கள் தயாரித்தலுக்கான செயல் விளக்கம் |
12 |
08.08.08 |
படதாசாந்தன்பட்டி |
பருத்தி சாகுபடியில் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு |
13 |
08.08.08 |
சேனாப்பள்ளி |
முட்டைக்கோசில் வைரமுதுகு அந்துப்பூச்சி மேலாண்மை |
14 |
13.08.08 |
பல்லபாடி |
சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான வேதிப்பொருட்கள் தயாரித்தலுக்கான செயல் விளக்கம் |
12 |
08.08.08 |
படதாசாந்தன்பட்டி |
பருத்திச் சாகுபடியில் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு |
13 |
08.08.08 |
சேனாப்பள்ளி |
முட்டைக்கோசில் வைரமுதுகு அந்துப்பூச்சி மேலாண்மை |
14 |
13.08.08 |
மல்லப்பாடி |
சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான வேதிப்பொருட்கள் தயாரித்தலுக்கான செயல் விளக்கம் |
15 |
18.08.08 |
தாந்தரம்பட்டி |
நெல் சாகுபடியில் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு |
16 |
19.08.08 |
பங்கனப்பள்ளி |
மாவில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை |
17 |
23.08.08 |
சுண்டாம்பட்டி |
விவசாயக் குழுக்கள் ஆரம்பித்தலின் முக்கியத்துவம் |