| வ.எண் | 
                      தலைப்பு  | 
                      இடம்  | 
                      கால அளவு  | 
                    
                    
                      1.  | 
                      வீரிய மக்காச்சோளம்கோஎச் (எம்)5 சாகுபடி தொழில்நுட்பங்கள்  | 
                      வேடத்தக்குளம் மற்றும் பன்னிகுண்டு  | 
                      டிசம்பர்  | 
                    
                    
                      2.  | 
                      தேனீ வளர்ப்பில் நன்னெறி வேளாண் உத்திகள்  | 
                      சின்ன உடைபு  | 
                      ஜீலை - ஏப்ரல்  | 
                    
                    
                      3.  | 
                      செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பிரபலப்படுத்துதல்  | 
                      ஊத்துக்குழி  | 
                      ஆகஸ்ட் - நவம்பர்  | 
                    
                    
                      4.  | 
                      துல்லிய பண்ணையத்தின் மூலம் கரையும் உரப்பாசனத்தை பிரபலப்படுத்துதல்  | 
                      சிக்காநூரணி  | 
                      நவம்பர் - பிப்ரவரி  | 
                    
                    
                      5.  | 
                      வாழையில் வைப்புத்திறனை அதிகரிக்க அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள்  | 
                      வாடிப்பட்டி மற்றும் மேலக்கல்  | 
                      டிசம்பர்  | 
                    
                    
                      6.  | 
                      எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகளில் முதல் நிலை செயல்விளக்கத் திட்டம்  | 
                      கொண்டயம்பட்டி  | 
                      ஆகஸ்ட்  |