| வ.எண் | 
                      தலைப்பு  | 
                      இடம்  | 
                      கால அளவு  | 
                    
                    
                      1.  | 
                      நெல் விதை நடும் கருவியின் செயல்திறனை பரிசோதித்தல்  | 
                      உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி  | 
                      செப்டம்பர்- அக்டோபர்  | 
                    
                    
                      2.  | 
                      இயந்திர கதிர் அடிக்கும் கருவியின் நன்மைகளை பரிசோதித்தல்  | 
                      சோழவந்தான்  | 
                      அக்டோபர்-டிசம்பர்  | 
                    
                    
                      3.  | 
                      மிளகாயில் இலைப்பேன் மற்றும் சிலந்தி மேலாண்மை  | 
                      செக்கநூரணி  | 
                      அக்டோபர் 2008 - ஜனவரி 2009  | 
                    
                    
                      4.  | 
                      நன்செய் நிலத்தில் முகல்பாமூங்கில் சிற்றினத்தை நடைமுறைப்படுத்துவது  | 
                      வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள கொண்டயம்பட்டி, ஊத்துக்குழி மற்றும் காட்டுக்குளம்  | 
                      ஆகஸ்ட்- டிசம்பர்  | 
                    
                    
                      5.  | 
                      வெவ்வேறு விதை நேர்த்தி முறைகளின் செயல்திறன்கள்  | 
                      பன்னிகுண்டு மற்றும் கொண்டயம்பட்டி  | 
                         | 
                    
                    
                      6.  | 
                      பருத்தியில் மாவுப்பூச்சி மேலாண்மை  | 
                      ஆக்காம்பட்டி  | 
                      அக்டோபர் 2008 - ஜனவரி 2009  | 
                    
                    
                      7.  | 
                      வாழை சாகுபடியில் அடர் நடவு முறை  | 
                      சோழவந்தான்  | 
                      ஆகஸ்ட்- டிசம்பர்  |