வேளாண் அறிவியல் நிலையம் :: மதுரை மாவட்டம்

நடைமுறையில் இருக்கும் திட்டங்கள்
துல்லிய பண்ணையம்:

வ.
எண்

தாலுகா

வட்டாரம்

கிராமம்

முக்கிய பயிர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள்

அடையாளம் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனை

அடையாளம்
கண்டறியப்பட்ட முக்கிய திட்டப்பணி

1.

திருமங்களம்

திருமங்களம்

கீழ்குழிகுடி

நெல் மற்றும் காய்கறிகள்

தண்ணீர் பற்றாக்குறை

செம்மை நெல்சாகுபடி மற்றும் துல்லிய பண்ணைம்

செம்மை நெல் சாகுபடி மற்றும் துல்லிய பண்ணையம்

தேசிய தோட்டக்கலை வாரியம்: விவசாயிகளுக்கு பயிற்சிகள் மற்றும் வெளிப்புறப் பயிற்சிகளை நடைமுறைப்படுத்துதல்

சபல் சந்தையில் வெளிப்புறப் பயிற்சி மற்றும் பார்வையிடல்

தேசிய தோட்டக்கலை இயக்கப் பயிறசி

விதை கிராமம்: 8 கிராமங்களிலிருந்து 1500 விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர் குலமங்களம் கிராமத்தில் 250 விவசாயிகள் 300 ஹெக்டேர் ஏடிடீ43 மற்றும் ஏஎஸ்டி 16 இரகங்களை சாகுபடி செய்துள்ளனர். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவியுடன் விதை சான்று துறையின் தொடர்புடன் விதை பதப்படுத்துதல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விதை உற்பத்தியாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீர்வளநிலவளத்திட்டம்: இத்திட்டம் தெர்கார் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பரப்புகளின் விபரங்கள்

செம்மை நெல் சாகுபடி

100 ஹெக்டேர்

நெல் தரிசு பயறு

100 ஹெக்டேர்

காய்கறிகள் (துல்லிய பண்ணையம்)

25 ஹெக்டேர்

மாதிரி கிராமம் மற்றும் அங்கக பண்ணையம்

20 ஹெக்டேர்

விதை உற்பத்தி - நெல் மற்றும் பயறு

25 ஹெக்டேர் (இரண்டும்)

இந்திய அரசு – உயிரி தொழில்நுட்பவியல்: தேனி வளர்ப்பு – பெண்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் தொழில்

செயல்பாடுகள்:

  • வாரத்திற்கு ஒருமுறை தேன்கூட்டை சுத்தப்படுத்துவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லாத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த திட்டத்தின் வருட அறிக்கைகளை 20 பக்க அளவில் தயாரித்து அனுப்புதல்
  • தேனீ பூங்காவில் 2 கிலோ அளவில் தேன் எடுத்தல்
  • தேனீ பூங்காவில் இருந்து பயிற்சியாளர்கள் எடுத்த தேனிலிருந்து பெளதீக மற்றும் வேதியியல் தன்மைகளை ஆராய்தல்

 

தேன் மற்றும் தேன் சம்பந்தப்பட்ட ஏற்று மதியாளர்களை அடையாளம் கண்டறியப்பட்டு, இவர்களுடன் பயிற்சியாளர்கள் தொடர்வு ஏற்படுத்திக் கொள்ளுதல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013