வேளாண் அறிவியல் நிலையம் :: மதுரை மாவட்டம்

பயிற்சி

வ.எண்

தேதி

இடம்

தலைப்பு

நிலைய பயிற்சி

1.

04.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

தேனீ வளர்க்கும் பயிற்சி

2.

5,6 மற்றும் 07.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

வீரிய விதை உற்பத்தி

3.

06.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

நெல்லில் பூச்சி நிர்வாகம்

4.

13.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

மசாலா     பொடி   தயாரித்தல்

5.

14.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

செம்மை நெல் சாகுபடி பயிற்சி மற்றும் சுழல் களையெடுக்கும் கருவி

6.

18.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

நன்செய் நிலத்தில் முகல்பா மூங்கில் அறிமுகம்

7.

21.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

நெல்லியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

8.

22.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

வாழையில் மூன்று நடவுமுறைப் பயிற்சி

9.

26.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

தேனைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

10.

27.08.08

வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை

மூங்கில் சாகுபடி தொழில்நுட்பங்கள்


வ.எண்

தேதி

இடம்

தலைப்பு

களப்பயிற்சி

1.

7.08.08

குறையூர்

சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த பூச்சி நிர்வாக முறைகள்

2.

14.08.08

ஆக்கம்பட்டி

பருத்தியில் பொறி பயன்பாட்டு முறைகள்

3.

19.08.08

செக்கநூரனி

கொய்யாவில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள்

4.

20.0808

கொண்டயம்பட்டி

எள்ளில் விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள்

5.

22.08.08

கொண்டகம்பட்டி

நன்செய் நிலத்தில் முகல்பா மூங்கில் அறிமுகம்

6.

22.08.08

கீழ்குல்குடி

செம்மை நெல் சாகுபடியில் நாற்றங்கால் மேலாண்மை பயிற்சி மற்றும் சுழல் களையெடுக்கும் கருவி

7.

22.08.08

கொண்டயம்பட்டி

பயறுகளில் வெவ்வேறு விதை நேர்த்திமுறைகள்

8.

26.8.08

ஒத்தகடை

கருத்தரித்த பெண்களுக்கான ஊட்டச்சத்து முக்கியத்தும்

9.

27.8.08

ஊத்துக்குழி

மூங்கில் சாகுபடி தொழில்நுட்பங்கள்

10.

27.8.08

பன்னிக்குண்டு

தாவரச்சாறு பயன்பாட்டில் பயிர்சூழல் அமைப்பு

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013