வேளாண் அறிவியல் நிலையம் :: நாகப்பட்டினம் மாவட்டம்

பெரும்பான்மை பண்ணைய அமைப்பு

வ.எண்.

நெல்சார்ந்த பண்ணையத் தொகுப்பு இம்மாவட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது

1.

நெல் - நெல் - நெல் தரிசு பயறு

2.

நெல் - நெல் தரிசு பயறுவகைகள் / பருத்தி / எள்

3.

நெல் - நெல் - நிலக்கடலை

4.

நெல்  - நெல் – எள்

5.

நெல் - நெல் - கரும்பு (3 வருட மறுதாம்பு)

மற்ற முக்கிய தொழிலாக மீன்பிடித்தல்  இப்பகுதியில் முக்கிய தொழிலாக உள்ளது.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013