வேளாண் அறிவியல் நிலையம் :: நீலகிரி மாவட்டம் |
வேளாண் காலநிலை மண்டலம் |
: |
மலைப்பகுதி மண்டலம் |
மண்வகைகள் |
: |
செம்பொறை, செங்கரளை, கரிசல் மற்றும் செம்மண் கலந்த களிமண் வகைகள் காணப்படுகிறது. பெரும்பகுதி செங்குரளை மண் வகையாக அமைந்துள்ளது. |
மழையளவு |
: |
உதகமண்டலம் மற்றும் தாலுக்காக்கள் தென்மேற்று பருவகாலத்திலும், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகள் வடகிழக்கு பருவமழைக்காலத்திலும் மழையைப் பெறுகின்றது இந்த மாவட்டத்தின் சராசரி வருட மழையளவு 1920 மில்லி மீட்டர் |
|
|