வேளாண் அறிவியல் நிலையம் :: நீலகிரி மாவட்டம்

முக்கிய திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி

முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள்
தேயிலை வேறுபட்ட அறுவடை இடைவெளி
  அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை
  கவாத்து கால அளவை நீடித்தல் மற்றும வறட்சி தட்பவெப்பத்தில் கவாத்து செய்தல்
  ஆட்கள் மூலம் களையெடுப்பதில் அதிக செலவு
  முறையற்ற முறையில் பயிர்பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்துதல்
  விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படாததும் மற்றும் சந்தை ஒருங்கிணைக்கப்படாததும்
  தேயிலையில் மண் மற்றும் நீர் அரிமானம்
  உலர வைத்தல், காய வைத்தலில் நீர் போன்ற பல்வேறு பிரச்சனைகள்
தேயிலை (பழைய சைனா நாற்றுக்கள்) இரகத்தினால் குறைந்த மகசூல்
  வறட்சியில் மோசமான மேலாண்மை
மலரியல், மூலிகை மற்றும் நறுமண செடிகள் முன்னேற்றம் தேவை
  அறிவியல் பூர்வமாக மலர்கள் சாகுபடி செய்வதில் குறைந்த அளவு
  மருந்துகளை அதிக அளவு பயன்படுத்துதல்
காய்கறிகள் மற்றும் வெளிநாட்டு காய்கறிகள் சமமான முறையில் உரம் அளித்தல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பில் குறைந்த அளவு
  குறைவான இரகங்கள்
  புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை குறைந்த அளவில் நடைமுறைப்படுத்துதல்
  வேளாண் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துதல்
  கார அமிலநிலைத் தேவையான அளவை சரியாக பராமரிப்பதில்லை.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013