வேளாண் அறிவியல் நிலையம் :: பெரம்பலூர் மாவட்டம்


முதல் நிலை செயல்விளக்கத் திடல்

வ. எண்

தலைப்பு

இடம்

கால அளவு

1.

மானாவாரி மக்காச்சோளம் சாகுபடியின் நுண்ணூட்டச்சத்து குறைபாடு மேலாண்மை

கல்லாம்புதூர்

ஜீலை 08-மார்ச் 09

2.

வீரிய இரக தக்காளி சாகுபடியில் உயர்ரக தொழில்நுட்பங்கள்

மீதல்

செப்டம்பர் 08-மார்ச் 09

3.

மிளகாயில் பூ மற்றும் காய் உதிர்தல் மேலாண்மை

சோமன்தபுதூர்

செப்டம்பர் 08-மார்ச் 09

4.

முள்ளில்லா மூங்கில் அறிமுகப்படுத்துதல்

எலகுறிச்சி

ஆகஸ்ட் 08-ஜீலை 2012

5.

தக்காளியில் நூற்புழு மேலாண்மை

மீதல்

செப்டம்பர் 08-மார்ச் 09

6.

புறக்கடை கோழி வளர்ப்பில் கிரிராஜா பறவை வளர்ப்பு

குரும்பலூர்

அக்டோபர் 08-மார்ச் 09

7.

தடுப்பூசி மூலம் செம்மறி ஆட்டம்மை கட்டுப்படுத்துதல்

சோமன்தபுதூர்

செப்டம்பர் 08-டிசம்பர் 08

8.

கையால் இயக்கும் மரவள்ளிக்கிழங்கை நறுக்கும் கருவி

குரும்பலூர்

நவம்பர் 08-ஏப்ரல் 09

9.

குறைந்த செலவு பழம் பதப்படுத்தும் பிரிவு

வென்பவூர்

அக்டோபர் 08-ஏப்ரல் 09

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013