முக்கியத் திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி
மக்காச்சோளம்
- மஞ்சளாவதால் மற்றும் வெள்ளை மொட்டு நோய்
- குறைந்த அளவு கதிர் உருவாதல்
- முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
- ஒரு பயிர் சாகுபடி முறை
- மாறுபட்ட விலை நிர்ணயம்
- வேலையாட்கள் பற்றாக்குறை
நெல்
- உவர்மண்
- தண்டுதுளைப்பான் தாக்குதல்
- இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்
- புகையான் தாக்குதல்
- குலை நோய் தாக்குதல்
- கைரா நோய் தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு
பருத்தி
- காய்த்துளைப்பான் வகைகள் தாக்குதல்
- இலைகள் சிகப்பு நிறமாக மாறுதல்
- சாறு உறிஞ்சும் பூச்சித்தாக்குதல்
- சரிசமமற்ற ஊட்டச்சத்து அளித்தல்
- பூக்கள் உதிர்தல்
- காய் வெடிப்பு பிரச்சனை
- அதிக களை பிரச்சனை
நிலக்கடலை
- ஸ்போடோப்டிரா தாக்குதல்
- காய்பிடிக்காமை மற்றும் குறைந்த காய்ப்பிடிப்பு
சூரியகாந்தி
- மோசமான விதைப்பிடிப்பு
- மஞ்சளாதல்
- ஸ்போடோஸ்டிரா தாக்குதல்
- சரிசமமற்ற ஊட்டச்சத்து கொடுத்தல்
வெங்காயம்
- மென் அழுகல் நோய் தாக்குதல்
- முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
- இலைப்பேன் தாக்குதல் மற்றும நுனி காய்தல்
- தரமற்ற கிழங்கு
- சேமிப்பின் போது முளைத்தல்
தக்காளி
- சரிசமமற்ற ஊட்டச்சத்து
- பூ உதிர்தல் மற்றும் அழுகல் தாக்குதல்
- நூற்புழு தாக்குதல்
- ஸ்பாட் தட்டு வாடல் நோய்
- காய் துளைப்பான்
- காய் வெடிப்பு
- பழ அழுகல் பாதிப்பு
கத்தரிக்காய்
- தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல்
- நாற்றழுகல் நோய்
பாகற்காய் மற்றும் புடலங்காய்
- பூக்கள் மற்றும் முதிர்ச்சியற்ற காய்கள் உதிர்தல்
- வெள்ளை ஈ தாக்குதல்
- பழ ஈ தாக்குதல்
எள்
- பில்லோடி பாதிப்பு
- உரங்கள் இடுவதில்லை
- மிக அதிகளவுப்பயிர் எண்ணிக்கை
மிளகாய்
- குறைந்த முளைப்புத்திறன் மற்றும் நாற்றழுகல் நோய்
- பூக்கள் மற்றும் காய் உதிர்தல்
- சிலந்தி தாக்குதல்
- பழமையான இரகங்களைப் பயன்படுத்துவதால் மகசூல் குறைவு
எலுமிச்சை
- பூ மற்றும் காய் உதிர்தல்
- வெளிர்தல்
- கேன்சர் நோய் தாக்குதல்
மரவள்ளிக்கிழங்கு
- கிழங்கு பிளவுபடுதல்
- வெள்ளை ஈ தாக்குதல்
- வேலையாட்கள் பற்றாக்குறை
அவரை
- பூ கருக வைக்கும் புழு தாக்குதல்
மஞ்சள்
- கிழங்கு அழுகல் நோய் தாக்குதல்
பால்பண்ணை
- கருவுறா விலங்கினம்
- மலட்டுத்தன்மை
- கோமாரி நோய் தாக்குதல்
- மடி வீக்க நோய்
- கன்றுகள் தாமதமாக இனப்பெருக்கம் பருவம் அடைதல்
- பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு
வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்த்தல்
- செம்மறி ஆட்டம்மை நோய்
- செம்மறி ஆட்டுக்குட்டி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளில் குறைந்த எடை
கோழி வளர்ப்பு
- குறைந்தளவு முட்டை உற்பத்தி மற்றும் உடல் எடை
மற்றவைகள்
- டெல்டாப் பகுதிகளில் அதிகளவு பயன்படுத்தாத நிலங்கள்
- மதிப்புக் கூட்டப்படுதலைப் பற்றிய குறைந்த அறிவு
- கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு
- வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதலைப் பற்றி குறைந்த விழிப்புணர்ச்சி
- பழங்கள் மற்றும் காய்கறிகளை தரமற்ற வகையில் வைத்திருத்தல்.

|