வேளாண் அறிவியல் நிலையம் :: பெரம்பலூர் மாவட்டம்


பண்ணை பரிசோதனைத்திடல்

வ. எண் தலைப்பு இடம் கால அளவு
1. வெங்காய அதிக உற்பத்தி திறனில் சல்பரின் வேலைகள் புது விராலி பட்டி செப்டம்பர் 08-டிசம்பர் 08
2. பாகற்காயில் காய் உதிர்தல் மேலாண்மை வெண்பாலூர்  
3. எலுமிச்சையில் காய் உதிர்தல் மேலாண்மை குரும்பலூர் ஜீலை 08-மார்ச் 09
4. மஞ்சள் நிற நெல் குருத்துப்பூச்சியை இனக்கவர்ச்சி முறை மூலம் மேலாண்மை சோமான்தபுதூர் அக்டோபர் 08-பிப்ரவரி 09
5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைப்படி கத்தரி தண்டு மற்றும் காய்த் துளைப்பான் மேலாண்மை மீதல் செப்டம்பர் 08-மார்ச் 09
6. பால் மாடுகளுக்கு சரிசமமான உணவளித்தல் புது விராலிபட்டி ஜனவரி 09-மார்ச் 09
7. எஞ்சிய பயிர் பாகங்களை சிறிய துண்டுகளாக நறுக்கும் கருவியின் மூலம் நறுக்கி வெள்ளாடுகளுக்கு கொடுத்தல் குரும்பலூர் டிசம்பர் 08-பிப்ரவரி 09

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013