வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

வோளண் காலநிலை விபரங்கள்
வானிலை
இந்த மாவட்டத்தில் வெப்பமான காலநிலையும், வறண்ட வானிலையும் காணப்படும். டிசம்பர் – ஜனவரி மாதத்தில் வானிலை இதமாக இருக்கும். பொதுவாக காலை நேரங்களில் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும்.
மழையளவு:
இந்த மாவட்டத்தின் வருடாந்திர மழையளவு 827மி.மீ. தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர் காலத்தில் 14,17,60 மற்றும் 9% மொத்த மழையளவாகும்.
பருவம் வாரியாக மழையளவு


பருவம்

சராசரி மழையளவு (மி.மீ)
(1991 – 2009)

மழையளவு (மி.மீ) (2009)

குளிர்காலம்

64.8

0

கோடைக்காலம்

91.9

0

தென்மேற்கு பருவமழை

92.1

32.0

வடகிழக்கு பருவமழை

665.0

784.0

மொத்தம்

913.8

816.0

வெப்பநிலை
இந்த மாவட்டத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25.7  ̊ செ மற்றும் 30.6  ̊ செ. வெப்பநிலையாகும்.
ஒப்பு ஈரப்பதம்:
இந்த மாவட்டத்தின் ஒப்பு ஈரப்பதம் சராசரியாக 79 முதல் 84 சதவீதமாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013