வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

முதல் நிலை செயல் விளக்கத்திடல் – 2012 -2013


. எண்

பயிர் / நிறுவனம்

விளக்கப்படும் தொழில்நுட்பம்

அந்த மாதத்தில் நடந்த முன்னேற்றங்கள்

விஞ்ஞானி

1.

தர்பூசணி

தர்பூசணியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

எத்தரல் தெளி்க்கப்பட்டது.

டாக்டர்.சி.கவிதாதொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை)

2.

நெல்

நெல்லுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்திட்டங்கள்

அறுவடை செய்யப்பட்டது

டாக்டர். சி.விஜயராகவன் (பூச்சியியல்) தொழில்நுட்ப வல்லுநர்

3.

மிளகாய்

மிளகாயில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

பழுக்கும் நிலை


4.

வேர்க்கடலை

வேர்க்கடலை கோ 6 –ல் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

பூக்கும் நிலையில் உள்ள பயிர்
வேர்க்கடலை ரிச் அளிக்கப்பட்டது.

 

டாக்டர்.ஏ.அனுராதா தொழில்நுட்ப வல்லுநர் (மண் அறிவியல் &வேளாண் வேதியியல்)

5.

வாழை

வாழையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

வாழை ஸ்பெஷலை  நான்காவது முறையாக தெளிக்க வேண்டும்.

6.

மீன்

தூய்மையான மீன்களை விற்பதற்கான காப்பிட்ட மீன்பெட்டி

தோந்தெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு இடுபொருளைக் கட்டுக்கட்டவும், பொருள்களை வினியோகம் செய்தல்

டாக்டர்.வி.மீனாட்சி தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்)

7.

கோழி

இரட்டை  இன குஞ்சு – ரோடோ வெள்ளை நிற குஞ்சு அறிமுகம்

உள்ளீடு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

டாக்டர்.ஜி.ஆனந்த் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்)


8.

பசும் தீவனம்

Cn-4 புல்  வகையை அரசு –தனியார் பங்கேற்பு மாதிரியை பிரபலப்படுத்துதல்

நடவுப்பருவத்திற்கான தேவைப் பட்டியல்

9.

பருத்தி

ராமநாதபுர மாவட்டத்தில்  கோடை பாசனப் பகுதிகளின் கீழ் SVPR 4 பருத்தியின் ஒருங்கிணைந்த பயிர்  மேலாண்மை

விதைகள் விதைக்கப்பட்டது பயிரின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில்

டாக்டர்.பி.துக்கையண்ணன் தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்)

10.

நெல்

நடவு செய்யப்படும் இயந்திரமயமாக்குதல்

நெல்லில்

பூட்டைப் பருவம்

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013