-
மானாவாரி நிலைமைகளுக்கான களர் மற்றும் வறட்சியைத் தாங்கும் நெல் இரகங்களை பரப்புதல்
-
பகுதி மானாவாரி நெல் (அண்ணா - 4) இரகச் சாகுபடியில் காலநிலை சார்ந்த வேளாண் ஆலோசனை சேவை வழங்குதல்
-
நெல் சாகுபடியில் நீர் தேங்குதல் மற்றும் உவர் நிலைகளை தாண்டி வளர்வதற்கான மேலாண்மை முறைகள்
-
அதிக மகசூல் தரும் இரகங்கள், கலப்பினங்களை, உவர் மற்றும் வறட்சியைத் தாங்கும் இரகங்களைப் பிரபலப்படுத்துதல்.
-
பண்ணைக் குட்டைகளை உருவாக்கி, உயிர் வேலி அமைத்துப் பாதுகாத்தல்
-
எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிறு வகைகள் (ஆமணக்கு மற்றும் துவரம்பருப்பு) சாகுபடியை மேம்பாடு செய்தல்
-
மானாவாரி நெல்லில் நுண்ணூட்டச் சத்து மேலாண்மை
-
பயிறு வகைகளுக்கான ஊட்டச்சத்துக்களை இலைமேல் தெளித்தல்
-
அதிக மகசூல் தரும் எள் இரகத்தை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையுடன் அறிமுகப்படுத்துதல்
-
தென்னைக்கான நுண்ணூட்டச் சத்து கலவையை அறிமுகப்படுத்துதல்