வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

நடப்பில் உள்ள திட்டங்கள்


.எண்

திட்டத்தின் பெயர்

விஞ்ஞானியின் பெயர்

தொடங்கப்பட்ட நாள்

முடிந்த நாள்

நிதி ஒதுக்கீடு (லட்சத்தல்)

நடந்த வேலையின் விபரங்கள்

1.

தேசிய வேளாண் வளாச்சி திட்டம் எடுத்து செல்லக் கூடிய சிறு தெளிப்பான் தமிழ்நாட்டின் கடற்கரையோர மணல் கலந்த மண்களுக்கான எடுத்துச் செல்லத்தக்க சிறு தெளிப்பானை அறிமுகப்படுத்துதல்

அனைத்து தொழில்நுட்ப அலுவலர்கள்

2010

2011

45.00

அறிக்கை எழுதுதல் நடந்து கொண்டிருக்கிறது.

2.

தமிழ்நாடு – நீர்வள நிலவளத்திட்டம் (உத்திரகோசா மங்கையர் நீர்பிடிப்புப் பகுதி)

முனைவர். எஸ்.கணபதி

2010

2013

33.92

பகுதி மானாவரி நெல் சாகுபடிக்கான விதைப்பு முடிந்தது.

3.

ஆத்மா திட்டம்

முனைவர். ஜி.ஆனந்த்.

2009

2011

0.70

  • மாவட்ட அளவிலான உழவர்கள் & விஞ்ஞானிகள்  கலந்துரையாடல் முடிந்துள்ளது.
  • செயல் திட்டத்திற்காக, மதுரை வேளாண் & ஆராய்ச்சிக் கல்லூயிலிருந்து தென்னை டானிக் வாங்கியதற்கான அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

4.

என்.ஐ.சி.ஆர்.த. திட்டம்

அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள்

2010

2012

33.00

  • ஹைதராபாத்தில் உள்ள கிரைடா, என்.ஐ.சி.ஆர்,ஆ.டி.சி.சி. போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டுவதற்கான  குறிப்பு ஆவணம் அனுப்பப்பட்டது. 22.01.2013 அன்று ஹைதராபாத்தில் கிரைடா, என்.ஐ.சி.ஆர்.ஏ.டி.டி.சி ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட குறிப்பு ஆவணம் மற்றும் என்.ஐ.சி.ஆர்.ஏ.வில் 2 சக்கர வாகனங்கள் அனுப்பியதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 28.01.2012 அன்று பெங்களூரில் உள்ள மண்டல திட்ட இயக்கத்திற்கு குறிப்பிட்ட இடையீடு சம்பந்தமான வீடியோ எடுப்பதற்கான விபரங்கள் அனுப்பப்பட்டது.
  • கள பார்வையிடுதல் நடத்தப்பட்டது.

5.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் – ஆர்.கே.வி.ஒய் – ராமநாதபுர மாவட்டத்தின் கடற்கரையோர மணல் கலந்த மண்ணிற்கான மண் பெருக்கம் & நீர் மேலாண்மை செயல் திட்டங்களை பிரபலப்படுத்துதல்

முனைவர்.வி. கணேஷ ராஜா முனைவர்.ஏ. அனுராதா
முனைவர். சி.கவிதா

2011 

2012

15.89

  • தினைக்குளம், திருப்புள்ளானி, பள்ளபச்சாரி கிராமங்களில் உள்ள வேர்கடலை பயிர்கள் பூக்கும் நிலையில் உள்ளன.
  • வேர்க்கடலை ரிச் பயிர்களுக்கு அளிக்கப்பட்டது.
  • ராமநாதபுர வட்டாரத்தில் உள்ள ஆர்.காவனூர், கருகுடி கிராமங்களில் மிளகாய் பயிர் பூக்கும் நிலையில் உள்ளன.
  • வேர்க்கடலை & மிளகாய் பயிருக்கு தூக்கிச் செல்லும் தூவல் தெளிப்பான் மூலம் பாசனம் செய்யப்பட்டது.
  • மண் மாதிரி ஆய்வுகள் பரிசோதனையில் உள்ளன.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013