வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மையான வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து) 
              
                
                  
                    | வ.எண் | 
                    வேளாண் காலநிலை மண்டலம் | 
                    சிறப்பியல்புகள் | 
                   
                  
                    | 1. | 
                    துணை மண்டலம் 
                      தெற்கு மண்டலம் | 
                    இம்மாவட்டத்தின் நிலத் தோற்றமானது பெருமளவு சமவெளிப் பகுதியாகவும், குன்றுகளாகவும் காணப்படுகிறது. வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் சமமற்ற பகுதிகளாகவும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சமமாகவும் காணப்படுகிறது. | 
                   
                
               
               
              
                
                  
                    | வ.எண் | 
                    வேளாண் காலநிலை மண்டலம் | 
                    சிறப்பியல்புகள் | 
                   
                  
                    | 1. | 
                    டி3,4 | 
                    தமிழ்நாட்டின் மேட்டுப்பாங்கான நிலம் மற்றும் தமிழ்நாடு சமவெளிப் பகுதிகளில் குறுகிய வரையறுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தென்கிழக்கு கடற்கரை சமவெளிப் பகுதிகளில் இணைந்து சிறிதளவு முதல் நடுத்தர அளவில் ஈரப்பதம் கிடைக்கும். | 
                   
                  
                    | 2. | 
                    டி4,4 | 
                    வெப்பமான மற்றம் வறட்சி மிக்கது. பகுதியளவு ஈரத்தன்மை கிடைக்கின்றது. | 
                   
                
               
               
              மண்வகைகள் 
              
                
                  
                    | வ.எண் | 
                    மண்வகை | 
                    சிறப்பியல்புகள் | 
                    பரப்பு (எக்டர்) | 
                   
                  
                    | 1. | 
                    செம்பொறை மண் | 
                    குறைந்தளவு நீர்மின் அயனிகளை மாற்றிக் கொள்ளும் திறன், குறைந்தளவு தழை மற்றும் மணிச்சத்து அளவு | 
                    10,250.00 | 
                   
                  
                    | 2. | 
                    வண்டல் கலந்த களிமண் | 
                    குறைந்தளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து அளவு | 
                    80,620.00 | 
                   
                
               
               
            
  |