பெருவாரியான பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் 
              
                
                  
                    | வ.எண் | 
                    பண்ணைய அமைப்பு / பண்ணையம் சார்ந்த தொழில் | 
                   
                  
                    | 1. | 
                    மானாவாரி 
                      நெல், உளுந்து,  
                      நெல்-நிலக்கடலை 
                      நெல்-எள் 
                      வெள்ளாடு, செம்மறியாடு, பசுமாடுகள் 
                      காய்கறிகள் 
                      மானாவாரி தக்காளி 
                      பழப்பயிர்கள் 
                      மா, நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் மாதுளை 
                      மலைத்தோட்டப்பயிர்கள் 
                      முந்திரி 
                      மூலிகைப் பயிர்கள் 
                      சென்னா, நித்திய கல்யாணி 
                      பறவைகள் 
                      புறக்கடை பறவை வளர்ப்பில் நாட்டுப்பறவை மற்றும் வான்கோழி வளர்ப்பு 
                      பிராய்லர் கோழி வளர்ப்பவர்கள் தனியார் கோழி வளர்ப்பவர்களுடன் ஒன்றுபடுதல். | 
                   
                  
                    | 2. | 
                    தோட்டக்கால் நிலம் 
                      நெல்-உளுந்து 
                      நிலக்கடலை மற்றும் எள் 
                      மக்காச்சோளம், கரும்பு 
                      வெள்ளாடு மற்றும் செம்மறியாடு, பசு மாடுகள் 
                      காய்கறிகள் 
                      மிளகாய்கள், தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை 
                      பழங்கள் 
                      மா, எலுமிச்சை, மாதுளை 
                      மலைத்தோட்டப்பயிர்கள் 
                      தென்னை 
                      பறவைகள் 
                      நாட்டுப்பறவைகள் | 
                   
                  
                    | 3. | 
                    நன்செய்நிலம்  
                      நெல்-நெல்-நெல் 
                      நெல்-நெல்-உளுந்து 
                      பறவைகள் 
                      பிராய்லர் கோழிகள் மற்றும் நாட்டுப் பறவைகள் | 
                   
                
               
               
               
            
  |