வ. 
                      எண் | 
                    தலைப்பு | 
                    பருவம் | 
                    கிராமம் | 
                    பரப்பு 
                      (எக்டர்) | 
                    செயல்விளக்க எண்ணிக்கை | 
                  
                  
                    | 1. | 
                    கோஆர்எச் 3 நெல் பிரபலப்படுத்துதல் | 
                    ரபி கோடைக்காலம் 2009 | 
                    நகட்சி (புடலூர்) | 
                    5 | 
                    10 | 
                  
                  
                    | 2. | 
                    ஜிப்சம் மற்றும் அங்கக எரு அளித்தலின் மூலம் களர் நிலத்தன்மையை சரி செய்தல் | 
                    தாளடி | 
                    போரலுரனி | 
                    5 | 
                    10 | 
                  
                  
                    | 3. | 
                    நெல்லில் எலி மேலாண்மை | 
                    தாளடி | 
                    வடுக்குடி 
                      (திருவையாறு) | 
                    5 | 
                    10 | 
                  
                  
                    | 4. | 
                    சூப்பர் சூடோமோனாஸ் மூலம் நெல்லில் நோய் மேலாண்மை | 
                    தாளடி | 
                    எளங்காடு 
                      (பூடலூர்) | 
                    2 | 
                    5 | 
                  
                  
                    | 5. | 
                    நெல் குலை நோய் மற்றும் கதிர் உறை கருகல் நோயை அசோக்ஸி டிரோபின் மூலம் கட்டுப்படுத்துதல் | 
                    தாளடி | 
                    சூரக்கோட்டை 
                      (எரத்தநாடு) | 
                    2 | 
                    5 | 
                  
                  
                    | 6. | 
                    ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பிரபலப்படுத்துதல் சம்பா மற்றும் தாளவாடிப் பருவத்தில் புகையானால் ஏற்படும் மகசூல் குறைவைப் புதிய பூச்சி மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துதல் | 
                    தாளடி | 
                    சூலியக்கோட்டை 
                      (பாபநாசம்) | 
                    2 | 
                    5 |