வேளாண் அறிவியல் நிலையம் :: தஞ்சாவூர் மாவட்டம்

பண்ணை பரிசோதனைத்திடல்

வ.எண் தலைப்பு பருவம் கிராமம் சோதனை திடல்களின் எண்ணிக்கை
1. செம்மை நெல் சாகுபடியில் கோனோ வீடருக்கு பதில் சுழலும் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தப் பார்த்தல் ராபி கோடைக்காலம் 2009 மகாராஜாபுரம் (திருவையாறு) 5
2. நெல்லில் பச்சைப் பூசணம் நோய் மேலாண்மை தாளடி மூனைலாரிபட்டி (பூதலூர்) 5
3. சுற்றுப்புறச்சூழல் நன்மை வழிகளில் கத்தரித் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் மேலாண்மை ராபி கோடைக்காலம் 2008 அருந்தவபுரம்
(அம்மாபேட்டை)
5
4. தோட்டக்கலை நிலச் சூழலில் குளிர்கால காய்கறிகளின் செயல்பாடு குளிர்காலம் 2008 தேவன்குடி (பாபநாசம்) 5
5. வாழையில் கிழங்கு கூன்வண்டு மேலாண்மை   திருக்காட்டுப்பள்ளி (திருவையாறு) 5


 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013