வ.எண் |
தேதி |
இடம் |
தலைப்பு |
1. |
03.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
கறிவேப்பிலை மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் (மனையியல்) |
2. |
08.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
தென்னையில் குரும்பை உதிர்தல் மேலாண்மை (மண்ணியியல்) |
3. |
09.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
சோளம் (கோ (எஸ்) 28) சாகுபடி தொழில்நுட்பங்கள் (உழவியல்) |
4. |
11.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
கறிவேப்பிலை (டிடபிள்யு டி2) உற்பத்தி (தோட்டக்கலை) |
5 |
17.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
பச்சைப்பயிறு (கோ (விசி 7) சாகுபடி |
6 |
22.7.08-23.7.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
தாவரச்சாறு தயாரித்தல் மற்றும் பயன்கள் (பயிர் பாதுகாப்பு) |
7. |
29.07.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
வயல்வெளி விரிவாக்கப் பணியாளர்களுக்கு ஊரக பங்கேற்பு மதிப்பீட்டு முறை (வேளாண்மை விரிவாக்கம்) |
8. |
05.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
முந்திரியில் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் தொழில்நுட்பங்கள் |
9. |
09.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
இருக்கின்ற வளங்களை திறனோடு பயன்படுத்தலுக்கான பயிற்சி |
10 |
14.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
தாவரச் சத்து தயாரித்தலுக்கான பயிற்சி |
11 |
19.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
சுய உதவிக்குழு உருவாகும் முறை நிர்வகிக்கும் முறை மற்றும் மேலாண்மை முறை |
12 |
21.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
சோர்வு குறைப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சி |
13 |
25.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
வேளாண் பொருட்களில் விதை நேர்த்தி மற்றும் விதைக் கடினப்படுத்துதல் பற்றிய பயிற்சி |
14 |
28.08.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
மண்வள மேலாண்மை மற்றும் தேனீ மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய மண்வகைகளை சரிசெய்தல் பற்றிய பயிற்சி |
15 |
07.10.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
குறைந்த செலவில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு |
16 |
29.10.08 |
வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் |
முந்திரியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல். |
களப்பயிற்சி |
1. |
01.07.08 |
களப்பயிற்சி |
மக்காச்சோளம் (கோ எச் 5) சாகுபடி (உழவியல்) |
2. |
02.03.08 |
களப்பயிற்சி |
சொட்டுநீர்ப்பாசனம் (தோட்டக்கலை) |
3. |
04.07.08 |
களப்பயிற்சி |
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை |
4. |
16.07.08 |
களப்பயிற்சி |
மண் மற்றும் நீர் மாதிரி சேகரிப்பு (மண்ணியியல்) |
5. |
18.07.08 |
களப்பயிற்சி |
திராட்சையில் உரங்கள் அளிக்கும் முறைகள் மற்றும் கால அளவுகள் (தோட்டக்கலை) |
6. |
24.07.08 |
களப்பயிற்சி |
தீவன தட்டைப்பயிறு (கோ (எப்எஸ்) 8) உற்பத்தி |
7. |
04.08.08 |
களப்பயிற்சி |
நெல் உற்பத்தியில் செம்மை நெல் சாகுபடி முறை பயிற்சி |
8. |
08.08.08 |
களப்பயிற்சி |
மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி |
9. |
13.08.08 |
களப்பயிற்சி |
சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி |
10. |
18.08.08 |
களப்பயிற்சி |
தக்காளியில் காய்த் துளைப்பான் மேலாண்மைப் பற்றி |
11. |
20.08.08 |
களப்பயிற்சி |
குறுந்தானியங்களில் குறைந்த வேர் வாடல் நோய் மேலாண்மை (பயிர் பாதுகாப்பு) |
4 |
15.07.08 |
களப்பயிற்சி |
தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் மேலாண்மை (பயிர் பாதுகாப்பு) |
13 |
21.08.08 |
களப்பயிற்சி |
முந்திரியில் கவாத்து சாகுபடி முறை பயிற்சி |
14 |
22.08.08 |
களப்பயிற்சி |
கரும்பில் குழி நடவு சாகுபடி முறை பயிற்சி |
15 |
23.08.08 |
களப்பயிற்சி |
வாழையில் தாரை மூடி பாதுகாக்கும் தொழில்நுட்ப பயிற்சி |
16 |
27.08.08 |
களப்பயிற்சி |
கத்தரியில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் அளித்தருக்கான பயிற்சி |
17 |
30.08.08 |
களப்பயிற்சி |
முருங்கையில் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தலுக்கான பயிற்சி |
18 |
01.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளி பள்ளி –ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி |
19 |
03.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிபள்ளி - நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி |
20 |
04.10.08 |
களப்பயிற்சி |
முதல் நிலை செயல் விளக்கத்திடல் கம்பு கோ (சியு) 9 - விதை நேர்த்தி மற்றும் விதை கடினப்படுத்துதல் பயிற்சி |
21 |
06.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிபள்ளி - துவரம் பருப்பில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி |
22 |
17.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி - பச்சைப்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறைகள் பயிற்சி |
23 |
09.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிபள்ளி - நெல்லில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி |
24 |
10.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளி பள்ளி – நிலக்கடலையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை |
25 |
11.10.08 |
களப்பயிற்சி |
முதல் நிலை செயல் விளக்கத்திடல் -கரும்பில் இரும்புச்சத்து குறைபாடு - இரும்புச்சத்து குறைபாடு மேலாண்மை |
26 |
13.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிபள்ளி - துவரம் பருப்பில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி |
27 |
14.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிபள்ளி - பச்சைப்பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி |
28 |
15.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி-நிலக்கடலைக்கு தாவர பூச்சி மருந்து தயாரித்தல் பயிற்சி |
29 |
16.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி - நாற்றாங்கால் மேலாண்மை பயிற்சி, நெல்லுக்கு தாவர பூச்சி மருந்து தயாரித்தல் |
30 |
17.10.08 |
களப்பயிற்சி |
முதல் நிலை செயல் விளக்கத்திடல்-தென்னையில் குரும்பை உதிர்தல்-தென்னையில் குரும்பை உதிர்தல் மேலாண்மை பயிற்சி |
31 |
12.10.08 |
களப்பயிற்சி |
முதல் நிலை செயல் விளக்கத்திடல் பிரெஞ்சு பீன்ஸ் பிரெஞ்ச் பீன்னில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி |
32 |
20.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி-துவரம்பருப்புக்கு தாவர பூச்சிக்கொல்லி தயாரிக்கும் பயிற்சி |
34 |
22.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிபள்ளி - நிலக்கடலையில் திக்கா இலைப்புள்ளி நோய் மேலாண்மை பயிற்சி |
33 |
21.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி - பச்சைப்பயிறுக்கு தாவர பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தல் |
35 |
23.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி - நெல்லில் குலை நோய் மேலாண்மை பயிற்சி |
36 |
24.10.08 |
களப்பயிற்சி |
முதல்நிலை செயல்விளக்கத் திடல் சோளம் கோ எஸ் 28-சோளத்தில் களை மேலாண்மை பயிற்சி |
37 |
28.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி-பச்சைப்பயிரில் காய்துளைப்பான் மேலாண்மை பயிற்சி |
38 |
29.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி-நிலக்கடலையில் சிகப்பு கம்பளிப்புழு மேலாண்மை பயிற்சி |
39 |
30.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி |
40 |
31.10.08 |
களப்பயிற்சி |
விவசாய வயல்வெளிப்பள்ளி - துவரம் பருப்பில் காய்த்துளைப்பான் மேலாண்மை |