வேளாண் அறிவியல் நிலையம் :: திருநெல்வேலி மாவட்டம்

வ.
எண்
வேளாண் காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. வறண்ட தெற்கு மண்டலம் திருநெல்வேலி மாவட்டமானது தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. எல்லாப் பருவங்களிலும் இமமாவட்டம் மழையைப் பெறுகின்றது. சராசரி மழையளவு 814.88 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிகபட்ச மழையையும் (60 சதவிகிதம்) இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் (20 சதவிகிதம்) ஓரளவு மழையையும் பெறுகின்றது.

மண்வகைகள்

வ.எண்

மண்வகை

சிறப்பியல்புகள்

பரப்பு / எக்டர்

1.

செம்மண்

அமிலத்தன்மை முதல் நடுத்தர நிலை

72670

2.

கரிசல் மண்

நடுத்தர நிலை முதல் களர் தன்மை

64225

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013