வேளாண் அறிவியல் நிலையம் :: திருநெல்வேலி மாவட்டம்

முதல்நிலை செயல்விளக்கத்திடல்

வ.எண் தலைப்பு இடம் காலஅளவு
எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைகள்
1. உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் மங்கலபுரம் ஆகஸ்ட்-அக்டோபர்
ரபி
2. சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் சங்கரன்கோவில் அக்டோபர்-ஜனவரி
3. எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் கல்லாம்புலி அக்டோபர்-ஜனவரி
4. பச்சைப்பயிறு சாகுபடி தொழில்நுட்பங்கள் வேலாயுதபுரம் அக்டோபர்-ஜனவரி
எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைகளைத்தவிர
5. கோ.எம் மக்காச்சோளம் சாகுபடி பணையகுளம் செப்டம்பர்-நவம்பர்
6. தென்னை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை புலியாரை அக்டோபர்-டிசம்பர்
7. நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை கீழபலூர் அக்டோபர்-ஜனவரி
8. நெல் சாகுபடியில் அமிலத் தன்மையுள்ள மண்ணை சரிசெய்யும் முறைகள் ஊர்மேலழகன் அக்டோபர்-ஜனவரி
9. கரும்பு இடைக்கணு மேலாண்மை வாசுதேவநல்லூர் அக்டோபர் - ஜீலை

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013