வேளாண் அறிவியல் நிலையம் :: திருவண்ணாமலை மாவட்டம்


முக்கியத்திட்டப்பணி / முக்கியத்தாக்கப்பகுதி

வ. எண் முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள்
1. நெல் முறையற்ற சாகுபடி
    நடவின் பொழுது அதிகச் சிரமம் எடுத்துக்கொள்ளுதல்
    சரிசமமற்ற ஊட்டச்சத்து
    தண்டுத் துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழு தாக்குதல்
2. நிலக்கடலை சொந்த விதைகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல்
    சரிசமமற்ற ஊட்டச்சத்து
    முறையற்ற பூச்சி மேலாண்மை
3. கரும்பு தோகைகளை எரித்தல்
    தரமற்ற மண்வள மேலாண்மை
4. உளுந்து சொந்த விதைகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல்
    சரிசமமற்ற ஊட்டச்சத்து
5. எள் தொடர்ந்து ஒரே விதைகளைப் பயன்படுத்துதல்
    சரிசமமற்ற ஊட்டச்சத்து
6. வயல்வெளிப் பயிர்கள் அங்கக சாகுபடி முறைகளைப் பற்றி சரியான அறிவு இல்லாமை
7. கத்தரி, மிளகாய்கள் மற்றும் தக்காளி முறையற்ற ஊட்டச்சத்து
    குறைந்தளவு விதைகள் முளைத்தல் மற்றும் அதிகளவு நாற்றுக்கள் இறப்பு
    உள்ளூர் இரகங்கள் சாகுபடி
    பூ உதிர்தல்
    தண்டு துளைப்பான் பாதிப்பு (கத்தரி)
    அங்கக சத்து குறைபாடு
8 வெண்டை தரமற்ற காய்கள் (சிறியது, தொடர்ந்து காய்ப்பதில்லை)
9 கொடிவகை காய்கறிகள்
(தர்பூசணி, பாகற்காய் மற்றும் புடலங்காய்)
அதிகளவு ஆண் பூக்கள் உற்பத்தி
    நுண்ணூட்டச்சத்து மற்றும் உயிர் உரங்கள் குறைவாக அளித்தல்
    சரிசமமற்ற ஊட்டச்சத்து
    காய் வெடிப்பு (தர்பூசணி)
    பழ ஈ தாக்குதல்
10 காய்கறிகள் அங்கக சாகுபடி முறை மற்றும் நவீன சாகுபடி தொழில் நுட்பங்களில் குறைந்த அறிவு
11 கன்றுகுட்டிகள் கன்றுகள் இறப்பு
12 பசு பசு மாடுகளில் சினைப் பருவமில்லாமை
    பால் மாடுகளில் குறைந்த உற்பத்தித் திறன்
    கிராமப்புற பகுதிகளில் கால்நடை சேவை குறைவு
13 செம்மறியாடு ஒட்டுண்ணி புழுக்களினால் நோய்கள்
    செம்மறி ஆடு இறப்பினால் நஷ்டம்
14 புறக்கடையில் கோழி நாட்டுக் கோழி வளர்ப்பதனால் குறைந்த உற்பத்தித்திறன்
15   குறைந்த உற்பத்தித் திறன்
16 சவுக்கு குறைந்த உற்பத்தித் திறன் மற்றும் குறைந்த ஊதியம்
17 காட்டாமணக்கு குறைந்த உற்பத்தித் திறன்

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013