வேளாண் அறிவியல் நிலையம் :: தூத்துக்குடி மாவட்டம்

முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள்

வ.எண்

பண்ணைய அமைப்பு / பண்ணைச் சார்ந்த தொழில்

1.

மானாவாரி சாகுபடி
வடகிழக்கு பருவமழைக்காலத்தில் ஒரு வருடத்தில் ஒரு பயிா சாகுபடி முக்கியப் பயிர்கள் -மிளகாய், கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், தீவன சோளம், சோளம், உளுந்து, பச்சைப்பயிறு, எள், சூரியகாந்தி, நிலக்கடலை, ஆமணக்கு, துவரம்பருப்பு, பருத்தி, தக்காளி, கொத்தவரை.
முக்கிய கால்நடைகள்
வெள்ளாடு, செம்மறியாடு, புறக்கடைக்கோழி.

2.

தோட்டக்கலை நிலப்பண்ணையம்
திறந்தவெளி கிணறு அல்லது குழாய் கிணறு நீர்ப்பாசனத்தின் மூலம் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று பயிர்கள் சாகுபடி
முக்கியப் பயிர்கள்
காய்கறிகள், வாழை, நிலக்கடலை, பூக்கள், மிளகாய், முருங்கை  மற்றும் பருத்தி, முக்கியக் கால்நடைகள், கலப்பின் மாடுகள், வெள்ளாடு, புறக்கடைக் கோழி.

3.

குளத்துப்பகுதி / ஆற்றுப் பகுதிப் பண்ணையம் : வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பயிர்கள்
முக்கியப் பயிர்கள்
வாழை  மற்றும் நெல்
முக்கியக் கால்நடைகள்
கலப்பின மாடுகள், வெள்ளாடு, புறக்கடைக்கோழி


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013