வேளாண் அறிவியல் நிலையம் :: விருதுநகர் மாவட்டம்

வேளாண் காலநிலை மண்டலம்

வ.எண் வேளாண் காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. தெற்கு வேளாண் காலநிலை மண்டலம் இந்தப் பகுதியின் காலநிலையானது பகுதி வறண்ட காலநிலை வெப்பமண்டலத்தை உள்ளடக்கியது. சராசரி ஆண்டு மழையளவு 830 மில்லி மீட்டர் இந்த நிலையம் கரிசல் மண் வகையைப் பெற்று, மண்ணின் ஆழம் 0.6 மீட்டர் முதல் 1.2 மீட்டர் வரை ஆழம் அமைந்துள்ளது. இந்த மண் வெர்ட்டிசால் குழுவைச் சார்ந்து மண்ணின் கீழ்ப்பகுதி கெட்டியாக காணப்படும்.
 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013