பெருவாரியான பண்ணையத் தொகுப்பு /  பண்ணைச் சார்ந்த தொழில்கள் 
                பண்ணைய நிலவரங்கள் 
                மானாவாரி வெர்ட்டிசால் 
              
                - மானாவாரி பருத்தி + பயறு வகைகள் - தரிசு
 
                - மானாவாரி சோளம் + தட்டைப்பயிறு – தரிசு
 
                - மானாவாரி பயறுவகைகள் - தரிசு
 
                - மானாவாரி சூரியகாந்தி - தரிசு
 
                - மானாவாரி மக்காச்சோளம் / கம்பு - தரிசு
 
                - மானாவாரி கொத்தமல்லி + கொண்டைக்கடலை
 
               
              மானாவாரி ஆன்பிசால் 
              
                - மானாவாரி நிலக்கடலை + துவரை - தரிசு
 
                - மானாவாரி சோளம் + தட்டைப்பயிறு - தரிசு
 
               
              மானாவாரி ஆயக்காட் குட்டை 
                நெல் - தரிசு 
                தோட்டக்கால் நிலங்கள் 
                பயறு வகைகள் - நெல் / பருத்தி - காய்கறிகள் 
               
               
               
  |