மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனைகள் 
              
                - உள்ளூர் இரகங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்தல்
 
                - உயர் விளைச்சல் இரகங்களைப் பற்றிய குறைந்த அறிவு
 
                - பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால்
 
                
                  - குறைந்த மகசூல்
 
                  - பூக்கள் உதிர்தல்’
 
                  - உயிர் உரங்கள் மூலம் அதிக மகசூல் பெற முடியும் என்கிற அறிவு சரிவர இல்லாமை
 
                 
               
              பயறு வகைகளில் காய்கள் திரட்சி அடையாததற்கான காரணங்கள் 
              
                - இலைப்பேன் தாக்குதல் அதிகம்
 
                - குறைந்த மகசூல்
 
                - சாகுபடி தொழில்நுட்பங்களைப் பற்றிய குறைந்த அறிவு
 
                - மண்ணில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு
 
                - மண்ணில் குறைந்த அளவு அங்ககப் பொருட்கள்
 
                - செயற்கை உரங்களை அளிப்பது பற்றிய குறைந்த அறிவு
 
               
              நடுகின்ற பொருட்களை தயாரிப்பதைப் பற்றிய குறைந்த அளவு 
              
                - மானாவாரிப் பகுதிகளுக்கு உகந்த வெள்ளாடு இரகங்களைப் பற்றிய குறைந்த அறிவு.
 
                - சுத்தமான இறைச்சி உற்பத்தி செய்வதைப் பற்றிய குறைந்த அறிவு
 
                - பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய அறியாமை
 
               
 
 
               
  |