வேளாண் அறிவியல் நிலையம் :: விருதுநகர் மாவட்டம்

நடைமுறையில் உள்ள திட்டங்கள்

வ.எண் நிகழ்ச்சிகள் தொடர்பு படுத்தும் வழிகள் குறிப்புகள்
1. ஆராய்ச்சி குறுகிய கால அளவு ஆராய்ச்சிக்கு மேற்கொள்ளுதல் குறுகிய கால அளவு தொழில் சிறு தானியங்கள், மக்காச்சோளம், காய்கறிகள் மற்றும் தேனீ போன்றவற்றில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2. பயிற்சிகள் விவசாயிகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படுதல் ஆத்மா விவசாயிகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
3. விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் விவசாயிகள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளுதல் 2 முறை விவசாயிகள் விஞ்ஞானிகளுடன் கலந்துலையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பாக ஆத்மா விவசாயிகளுடன்
4 வட்டார அளவில் தொழில்நுட்ப பரிமாற்ற உறுப்பினர்கள் வட்டார அளவில் செயல் திட்டங்களை தயாரித்தல் பயிற்சிக்கு நுட்பவள பயிற்சியாளர்கள் வட்டார அளவில் நடைபெறும் தொழில்நுட்ப பரிமாற்ற கூட்டங்களின் வேளாண்மை அறிவியல்  நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
5. கண்காட்சி நடத்துதல் பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கத்திற்கு நுட்பவள பயிற்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செயல்விளக்கங்களை நடைமுறைப்படுத்தியது. 9 மாவட்டங்கள் மூலம் 5 நாட்கள் நடைபெற்ற ஆத்மா கண்காட்சியில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு கேகேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகள்.
6. செயல்விளக்கம் நெல்லில் நாற்று நடும் கருவி செயல்விளக்கம் நெல்லில் நாற்று வடும் கருவி செயல் விளக்கம் ‚வில்லிப்புத்தூரிலுள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.
7 வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு உபயதாரர் மூலம் கொடுக்கப்பட ரொக்கம் வரிசை 1-6 நிதியுதவி ஆத்மா நிகழ்ச்சிகள், பயிற்சிகள், வெளிப்புற பயிற்சிகள், விவசாயிகள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் போன்றவைகளுக்காக வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நிதி உதவி.
2006-07 ஆம் வருடம் ரூபாய் 1.30 இலட்சம் அனுமதியிளிக்கப்பட்டது. 2007-08 ஆம் வருடம் ரூபாய் 1.50 இலட்சம் அனுமதியளிக்கப்பட்டது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013