முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் :: வைட்டமின்கள்

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்
வைட்டமின்களை  நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் என வகைப்படுத்தலாம். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம்  நீரில் கரையக்கூடியவை மற்றும் வைட்டமின் A, D, E, K கொழுப்பில் கரையக்கூடியவை. நீரில் கரையக்கூடிய வைட்டமின் உடலில் சேமிக்கபடாது  ஆனால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது உடனடியாக வெளியேற்றப்படும்.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் முக்கியத்துவம்

வைட்டமின்கள்

முக்கியமான ஆதாரங்கள்       

உடலியல் மற்றும் பணிகள்      

அனுமதிக்கப்படும் தினசரி அளவு *

வைட்டமின் ஏ

மீன் கல்லீரல் எண்ணெய்கள் கல்லீரல் வெண்ணெய்,  கிரீம் , பால் ,   பாலாடைக்கட்டிகள், முட்டை மஞ்சள் கரு, பச்சை இலை காய்கறிகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள், சிவப்பு பனை எண்ணெய்,  மீன் மற்றும் மீன் எண்ணெய்

உறிஞ்சுவதற்கு தேவையான பித்த ஒருமைப்பாட்டையும் , மங்கலான வெளிச்சத்தில் பெரிய அளவில் பார்வை கூர்மைக்கும்,  நச்சுக்குகளை குறைக்கவும்.

குழந்தைகள்:  400-700, RE (2,000-3,300 IU)
ஆண்கள்: 1000, RE (5,000 IU)
பெண்கள்: 800, RE (4,000 IU)
கர்பிணி பெண்கள்: 1000, RE (5,000 IU)
தாய்பாலூட்டும் பெண்கள்: 1,200, RE (6,000 IU)

வைட்டமின் டி,
வைட்டமின் டி 2,
எர்கோகால்சிஃபெரால்  வைட்டமின் டி 3
கேல்கால்சிஃபெரால்  ஆண்டிராகிடிக் காரணி

மீன் கல்லீரல் எண்ணெய்கள்,  கொழுப்பு நீக்கப்பட்ட பால்,   ஸ்டெரால்கள், வெண்ணெய், கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, சால்மன், மத்தி

அல்ட்ரா ஒளியிலிருந்து தோலை பாதுகாக்கவும், சிறு நீரகம் மற்றும் கல்லீரலை பலப்படுத்தவும் மற்றும்  வைட்டமின் டி 3 ஆனது ஸ்டீராய்டு ஹார்மோன் பணிகளை ஊக்குவித்து  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், உறிஞ்சுதல், அணிதிரட்டல் மற்றும் தாதாக்கத்திலும் கட்டுப்படுத்த உதவுகிறது.  எலும்பை நச்சு தன்மையிலிருந்து குறைக்கிறது.

குழந்தைகள் 0-18 ஆண்டுகள்: 10மிகி
19-22 வயதினர்: 7.5 மிகி
22 வயதினருக்கு மேல் உள்ளவர்கள் : 5 மிகி
கர்பிணி பெண்கள் அல்லது தாய்பாலூட்டும் பெண்கள்: + 5mg

வைட்டமின் E ஆல்பா, பீட்டா, காமா, டோக்கோபெரோல் எதிர்ப்பி வைட்டமின்

தாவர எண்ணெய், கோதுமை, அரிசி,  பச்சை இலை காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள், விலங்கு உணவுகளில் குறைந்து காணப்படுகிறது.

உடலில் சேமித்து வைக்கபாத செலினியம் செயல்களுக்கு உதவுகிறது. வைட்டமின் ஏ, கேரட்டீன்கள், மற்றும் பலமுறை செறிவூட்டப்படாத கொழுப்பு ஆக்ஜிஸனேற்றத்தை குறைக்கிறது.   விலங்குகளில் சாதாரண பிரதி பாலியல் ஹார்மோன்கள் மற்றும்  கொழுப்பை குறைக்கிறது.

குழந்தைகள்: 3-4 மிகி & -TE
ஆண்கள்: 10 மிகி மற்றும் -TE
பெண்கள்: 8 மிகி & - TE
கர்பிணி பெண்கள்:  10 மிகி & - TE
தாய்பாலூட்டும் பெண்கள்:  11 மிகி  & - TE

வைட்டமின் கே,
ஃபில்லோகுவினோன் (கே 1),
மெனாகுவினோன்,      மெனடியோன்.

கீரை வகைகளான குதிரை மசால் மற்றும் பசலை கீரை, முட்டைக்கோஸ்,  கல்லீரல்

பித்த நீரானது குடலில் உறிஞ்சுதல்  நிலையான புரோத்ரோம்பின்  மற்றும் உறை புரதங்கள், சல்ஃபா மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் பாதுகாப்பான  உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

குழந்தை: 10-20 மிகி
பெரியவர்கள்: 70-140 மிகி

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015