organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

ஜவிக் ஜபுத்ரா (பண்ணைத் தோட்டம்)

ஜவிக் ஜபுத்ராவின் ஸ்வாட் பகுப்பாய்வு:

1. வலிமை

  • செயல்படுத்துவது எளிது
  • செலவு குறைவு
  • சுய நிறைவு
  • நடைமுறைப்படுத்துவது எளிது
  • விரைவில் முடிவுகள் கிடைக்கும்
  • உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப்பயன்படுத்தலாம்.
  • அதிக வேலைப் பளுவைக் குறைக்கிறது.

2. பலவீனம்

  • விவசாயிகள் வழக்கமான விவசாய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதால், முதல் சந்தர்ப்பத்தில் சிக்கலைக் காண நேரிடுகிறது.
  • புதிய கருத்தை நோக்கி எதிர்மறையான அணுகுமுறை உள்ளது.
  • மறு சீரமைப்பு தர நிர்ணயம் தேவைப்படுகிறது.

3.வாய்ப்புகள்:

  • சந்தை சார்ந்த இடுபொருட்களை, விவசாயிகள் சார்ந்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
  • தேவையான எல்லா இடுபொருட்களும், எளிதில் கிடைக்கக்கூடிய பொருளை வைத்தே, குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால், இது ஒரு ஆற்றல் சேமிப்பு அறையாக செயல்படுகிறது.
  • இது சிறந்த, அதிக ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை அளிப்பதால், சந்தையில் இந்த பொருட்களுக்கு நல்ல விலைமதிப்பு கிடைக்கின்றது.
  • அதிக நீர் தக்க வைத்திருக்கும் திறன், அதிக நுண்ணுயிர் சுமை மற்றும் மண் வளம் போன்றவற்றை அதிகரிக்கின்றது.
  • மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத் தகுந்த வகையில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மாற்றி அமைக்கிறது.

4. அச்சுறுத்தல்கள்:

  • முறையற்ற மற்றும் சரியான முறையில் ஆராயப்படாத பயன்பாடு, பலவீனமான செயல்திறன்களை விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.
  • தொடர்புடைய இலக்கியங்கள் குறைவாக இருத்தல் மற்றும் குறைந்த அளவு படிக்கும் பழக்கம் ஆகியவற்றால் திறமை இல்லாத தயாரிப்புகள் உருவாக நேரிடும்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016