1. திராட்சை பழக்குழம்பு*
தேவையான பொருட்கள்:
திராட்சை |
1 கிலோ |
சர்க்கரை |
1 3/4 கிலோ |
சிட்ரிக் அமிலம் |
40 கிராம் |
தண்ணீர் |
1 1/4 லிட்டர் |
டோனோவின் சாறு |
1 தேக்கரண்டி |
சோடியம் பென்சோயேட் |
1/2 தேக்கரண்டி |
செய்முறை:
-
திராட்சைப் பழத்தை தண்ணீரில் கழுவவும்
-
திராட்சைப் பழத்தை போதுமான தண்ணீர் வைத்து சமைக்கவும்
-
குளிர வைத்து, வடிகட்டவும்
-
சிட்ரிக் அமிலத்தை சர்க்கரையுடன் சேர்க்கவும்
-
தண்ணீரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும்
-
சர்க்கரைப்பாகை குளிர வைத்து வடிகட்டவும்
-
பழச்சாறு சேர்த்து கலக்கவும்
-
சாறையும், பதனச்சரக்கையும் சேர்த்து நன்றாகக் கலக்கி புட்டியில் அடைக்கவும்.
2. திராட்சை ஒயின் செய்முறை**
3. எலுமிச்சை ஊறுகாய்*
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை |
1 கிலோ |
உப்பு |
200 கிராம் |
சிவப்பு மிளகாய் தூள் |
15 கிராம் |
இலவங்கப்பட்டை, சீரகம், ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு
பொடி - இவை அனைத்தும் |
10 கிராம் |
இலவங்கம் |
5 எண்கள் |
செய்முறை
4. ஆப்பிள் சாஸ்**
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் |
1 கிலோ |
சர்க்கரை |
250 கிராம் |
உப்பு |
10 கிராம் |
வெங்காயம் (நறுக்கியது) |
200 கிராம் |
இஞ்சி (நறுக்கியது) |
100 கிராம் |
பூண்டு (நறுக்கியது) |
50 கிராம் |
சிவப்பு மிளகாய் தூள் |
10 கிராம் |
இலவங்கப்பட்டடை |
15 கிராம் |
கிராம்பு |
5 எண்கள் |
காடி |
50 மில்லி |
சோடியம் பென்சோயேட் |
0.7 கிராம் / கிலோ |
செய்முறை
5. விளாம்பழத்தில் ஜெல்லி தயாரிக்கும் முறை**
6.பலாப்பழ பார் தயாரிக்கும் முறை**
தொழில் நுட்பங்கள்
* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோவை.
** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.
ஆதாரம்:
http://blog.sigsiv.com/grape-juice-400-p-resized.jpg
http://bp1.blogger.com/_hU10VFHZ /GrapeJuice.JPG
http://www.squarehe.com/images/0702/apple-sauce.jpg
http://knowledgerush.com/wiki_image/d/de/Wine.jpeg
http://media.photobucket.com/image/lime%20pickle/ga_2004/Lime_pickle_1.jpg |