அன்னாசிப்பழம்
- அன்னாசிப்பழம் உடனடியான பானம்
- அன்னாசி பழக்குழம்பு
- அன்னாசிப்பழ ஜாம்
- மசாலா கலந்த அன்னாசிப்பழ உடனடி பானம்
அன்னாசிப்பழம் உடனடியான பானம்*
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் |
1 கிலோ |
சர்க்கரை |
500 கிராம் |
சிட்ரிக் அமிலம் |
10 கிராம் |
தண்ணீர் |
2.5 லிட்டர் |
|
|
செய்முறை
- அன்னாசிப்பழங்களை தேர்ந்தெடுத்தல், தோல் உறித்தல், சிறு துண்டுகளாக வெட்டி கூழாக்கவும்
- தண்ணீரில் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலத்தை சேர்க்கவும், நன்றாக கலக்கி சிறிது நிமிடங்கள் கொதிக்க வைத்து குளிர வைக்கவும்.
- சர்க்கரைப்பாகை வடிகட்டி அன்னாசிப்பழ கூழை கலக்கி, 800 செல்சியஸ் வரை பழச்சாறை சூடாக்கவும்
- சாறு மற்றும் பதனச்சரக்கையும் பழச்சாறுடன் சேர்த்து, பழச்சாற்றை கிறுமி நீக்கிய புட்டியில் அடைக்கவும் பின் முத்திரையிடவும். புட்டியில் நுண்ணூட்ட வளர்ச்சியை தடை செய்ய 700 செல்சியஸில் வைக்கவும், குளிர வைத்து, துடைத்து, சேமிக்கவும்.
|
அன்னாசி பழக்குழம்பு*
2. அன்னாசிப்பழ ஜாம் |
அன்னாசிப்பழம் |
1 கிலோ |
சர்க்கரை |
1.75 கிலோ |
தண்ணீர் |
1 லிட்டர் |
சிட்ரிக் அமிலம் |
25 கிராம் |
கே.எம்.எஸ். |
2.25 கிராம் |
|
அன்னாசிப்பழ ஜாம்** |
அன்னாசிப்பழ கூழ் : 1 கிலோ |
|
சர்க்கரை : 750 கிலோ |
|
சிட்ரிக் அமிலம் : 10 கிலோ |
|
|
மசாலா கலந்த அன்னாசிப்பழ பானம்**
தொழில்நுட்பங்கள்
* அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை
**ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை
ஆதாரம்
- http://www.recipetips.com/images/glossary/j/juice_pineapple.jpg
- http://www.manjuscookingclass.com/images/food/pineapple-squash.jpg
- http://www.dkimages.com/discover/previews/773/52573.JPG
- http://www.neworleansrum.com/files/punch_and_judy.jpg
|