தோட்டக்கலைப்பயிர்கள் :: கீரை வகைகள்
காய்கறிகளின் ஊட்டச் சத்து மதிப்பு

பசுந்தழை காய்கறிகள்

  1. உலர் கீரைப் பொடியை தயார் செய்யும் அட்டவனை

    பரிசோதனை (முதிர்ந்த, புதிய கீரைகள்) 

    கத்தரித்து சீர்செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் 

    கழுவுதல் 

    பிரித்தல் 

    கீரைகளையும் தண்டுகளையும் 

    எடை போடுதல் 

    உலரவைத்தல் (80 0 செ - 15 நிமிடங்கள்) 

    பொடியாக்குதல் 

    கீரைப்பொடி 

    மூட்டை கட்டுதல் 

    சேமித்து வைக்க வேண்டும்

     


    2. மதிப்பேற்றப்பட்ட உற்பத்திப் பொருள் முட்டைக் கோசு
    1. நன்கு முதிர்ந்த சுத்தமான முட்டைக் கோசை தேர்வு செய்யவும்
    2. சிறு துண்டுகளாக 5 மி மீ அளவில் நறுக்கவும் பின் 2.5 % உப்பில் கலக்கவும்.
    3. அடுக்கடுக்காக கொள்கலனில் போடவும் 2/3 உயரம் வரை
    4. முத்திரையை காற்றுப்புகா அளவிற்கு இடவும். அதனை இயற்கையாக நொதிக்க வைக்க அறை வெப்பநிலையில் வைக்கவும்.
    5. 70 0  செல்சியஸில் 10 நிமிடங்கள் நிறத்தை வெளுக்க செய்ய வேண்டும். 28 நாட்களுக்குப் பிறகு.
    6. நிழலில் சுத்தமான இடத்தில் சேமித்து வைக்கவும். நான்கு மாதத்திற்குள் உபயோகிக்கவும்.

    அனுகூலம்:

    • நொதித்த முட்டைக் கோசு குலுக்கேசைனோலேட்டில் இருந்து ஐசோதையோசேயனேட்டை முட்டைக்கோசில் இருந்து வெளியேற்றுகிறது, இது புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.
    • நுகர்வு செய்து மதிப்பேற்றப்பட்ட முட்டைக் கோசுகள் மார்பு, நுரையீரல் மற்றும் முன்பெருங்குடல் புற்றுநோய்களை குறைக்கும்.
    • உச்ச கட்ட பருவகாலத்தில் அறுவடை பின்சார் நஷ்டத்தை குறைக்கும் அதுமட்டுமின்றி ஏற்றுமதியை அதிகரிக்கும்.

    3. இலைப்பொடிகளை தயாரிக்கும் அட்டவனை:

    இலை (கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை) 

    சுத்தம் செய்தல் 

    கழுவுதல் 

    நுண்ணலையில் உலர்த்தவும் (70 0 செ - 12 நிமிடம் / 15 நிமிடம்) 

    பொடியாக்குதல் 

    மூட்டை கட்டுதல் 

    சேமித்து வைத்தல் (சூழல் வெப்ப நிலையில் வைக்க வேண்டும்)


    4. கறிவேப்பிலை பொடி, கொத்தமல்லி இலைப்பொடி கலவையை தயாரிக்கும் அட்டவனை:

    இலைப்பொடி (கறிவேப்பிலை பொடி, கொத்தமல்லி இலைப்பொடி)

    பிஸ்கட் கலவை மைதா + சர்க்கரைப் பொடி + சமையல் பொடி   ரவ்வா லட்டு பொடி தயாரிக்கும் முறை வறுத்த ரவைப் பொடி + சர்க்கரைப் பொடி + ஏலக்காய்


    இறுதியாக கலக்குதல் 

    மூட்டை கட்டுதல் 

    முத்திரையிடுதல் மற்றும் குறியிடுதல் 

    சேமித்து வைத்தல் (சூழல் வெப்ப நிலையில் வைக்க வேண்டும்)

    5. கீரைகள் கலந்த ரெடிமேடு காய்சூப்

    காய்கறிகளை, கீரைகளை / வேர்கள் மற்றும் கிழங்குகளை / மற்ற காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கவும் (முதிர்ந்த, புதிதாக மற்றும் உறுதியான) 

    கழுவவேண்டும் (குழாய் தண்ணீரில்) முன் – பதனிடுதல் (தோல் உறித்தல், கத்தரித்து சீர் செய்தல், துண்டாக்குதல்) 

    வெட்டுதல்


    முன் நேர்த்தி செய்யவும் (உருளைக் கிழங்கு, பூண்டு மற்றும் இஞ்சி)    ஆவியில் வேக வைத்தல் (கீரைகள்,கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ் மற்றும் பட்டாணி)


    தனி உலர்த்தியில் 50 0 – 60 0 செல்சியஸில் உலர்த்தவும் (4.0 % ஈரப்பதம் வரும் வரை) 

    குளிர வைக்கவும் (அறை வெப்பநிலையில்) 

    பொடியாக அறைக்கவும் மின் அம்மியில் 

    சல்லடையில் வடிக்கவும் (பி. எஸ் 40 சல்லடை) 

    கீரைகள் கலந்த ரெடிமேடு காய்சூப் 
     

    அரைக் கீரை (ஏ. எஸ். எம்) பொன்னாங் கன்னிக் கீரை 
    (பி. எஸ். எம்)



    கெட்டியான மற்றும் நறுமணப் பொருட்களை சேர்க்கவும் (கொழுப்பு அகற்றிய பால் பொடி, சோள மாவு, வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டுப் பொடிக் கலவை) 

    சுவை கூட்டுவான்களை கலக்கவும் (சிட்ரிக் அமிலம், உப்பு மற்றும் சர்க்கரை) 

    கலக்கி வடிக்கவும் (சூப் கலவை) 

    மூட்டை கட்டுதல் 

    குறியிடுதல் 

    சேமித்து வைத்தல் (அறை வெப்ப நிலையில்)

    தொழில் நுட்பங்கள்

    * - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் 
    பல்கலைக் கழகம், கோவை.

    ** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.

     

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015