அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
கம்பு 
கம்பு இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய சிறு தானியம் ஆகும்.  இது கோதுமையில் உள்ள அளவே புரதத்தைக் கொண்டது.  இந்த புரதத்தில் அதிக அளவு புரோலமைன் அடுத்தபடியாக குளோபுலின் மற்றும் அல்புமின் கொண்டுள்ளது.  பாலிஷ் செய்த கம்பு சுவையாகவும் தோற்றத்தில் நன்றாகவும் இருக்கிறது.  பாப்கார்ன் மற்றும் மால்ட் செய்ய ஏற்றது.  அரிசியை போன்று வேக வைத்தும் உண்ணலாம்.  ராகி மாவு சப்பாத்தி செய்யவும், கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
கம்புவில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துக்கள்
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்
  கம்பு பொறி 
  கம்பு அவல்
கம்பு பிஸ்கட் 
தயார்நிலை பான பொடி
உடனடி சத்துமாவு தயாரித்தல்
கம்பு

Technologies Available

Source

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015