அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
சோளம் 
இந்தியாவில் சோளம் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.  முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.  சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
சோளம்

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம் 
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 
  சோள அவல்
  சோளபொறி 
 

ஆதாரம்:

  • http://www.purcellmountainfarms.com/Sorghum%20Grain%20crop%20043.jpg
  • www.dkimages.com/.../General/General-
  • http://www.purcellmountainfarms.com/Spelt%20Flakes.JPG
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015