த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. சூசம்மாள் நசரீனிஸ்

இடம்: தமிழ்நாடு

தொழில்: மகளிர் நண்டு விவசாயி


மகளிர் நண்டு விவசாயி :

  • திருமதி. சூசம்மாள் நசரீனிஸ், தமிழ்நாட்டிலேயே முதல் மகளிர் நண்டு விவசாயி ஆவார். 250 குளங்களை உடைய 250 ஏக்கரில் மண் நண்டுகளை வளர்த்து வருகிறார்.
  • நண்டு வளர்ப்பில் இவருக்கு 15 வருட அனுபவம் உள்ளது.
  • ஒரு வருடத்தில் ஒன்பது மாதங்கள் நண்டு வளர்ப்பு நடக்கின்றது.
  • மண் பாண்டங்கள் வெவ்வேறு அளவில் (0.1 – 1.0 ஹெக்டேர்)  எடுத்து நண்டு வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும்,  2 – 6  அடி ஆழத்தில் வளர்க்கப்டுகின்றது.
  • நண்டுகள், 50 – 750  கிராம் வரை அடக்கப்படுகின்றன.
  • நண்டுகள், 75 – 180 / கிலோவிற்கு விலை போகின்றது
  • குப்பை மீன்களை, நண்டுகளின் உடல் எடையின் 10 சதவீதம் ஊட்டப்படுகின்றது.
  • கையால் நண்டுகளை அறுவடை செய்து உயிருடன் ஏற்றுமதியாளர்களுக்கு விற்கப்படுகின்றது.
  • திருமதி. சூசம்மாள் நசரீனிஸ், கிராமத்திற்கு ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கின்றார். மேலும் சமுதாய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016