த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. அருள்செல்வி

இடம்: காஞ்சீபுரம்

தொழில்: மகளிர் நண்டு விவசாயி


மகளிர் நண்டு விவசாயி (FRP கூண்டுகளில் நண்டுகளைத் தடிமனாக்குதல்)
  • திருமதி. அருள்செல்வி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவிக் குழுவில் தலைவராக உள்ளார். இவர்கள், நண்டுகளை கண்ணாடிக் கூண்டுகளில் தடினமாக்கும் வேலை செய்கின்றனர்.   
  • 6 – 9 கண்ணாடிக் கூண்டுகளில் நண்டுகளைத் தடினமாக்குகின்றனர். ஒவ்வொரு கண்ணாடிக் கூண்டிலும் 500 – 700 கிராம் எடையுள்ள ஆறு நண்டுகளை இருப்புச் செய்கின்றனர்.
  • கூண்டுகளின் நான்கு பக்கத்திலும் துகள்களைப் போடுவதனால் தண்ணீர் உள்ளே வெளியே செல்வது எளிதாக இருக்கும்.
  • இறங்கும் மையங்களில் சேகரிக்கப்படும் குப்பை மீன்களை, நண்டுகளின் உடல் எடையின் 10 சதவீதம் உட்டப்படுகின்றது.
  • கையால் நண்டுகளை அறுவடை செய்து உயிருடன் ஏற்றுமதியாளர்களுக்கு விற்கப்படுகின்றது.
  • 500-1000 கிராம் எடையுடைய தண்ணீர் நண்டுகள், ரூ. 180-220/கிலோ விலைப் போகின்றது. 700-1000 கிராம் எடையுடைய கடினப்படுத்தின நண்டுகள், ரூ. 500-800/கிலோ விலைப் போகின்றது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016