த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. செல்வி

இடம்: சென்னை

தொழில்: மகளிர் இறால் செயலிகள்


மகளிர் இறால் செயலிகள் (சிறிய குடிசைத் தொழில்):

  • திருமதி எஸ். செல்வி, சென்னை அருகே ஒரு மகளிர் சுய உதவிக் குழுவில்  தலைவராக உள்ளார்.
  • திருமதி எஸ். செல்வி தலைமையில் 25 கடலோர பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களில் வெள்ளை இறால் (பென்னிரோ பென்னியஸ்) செயலியல் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இவருக்கு, 5-7 ஆண்டுகள் அனுபவம் உள்ளது
  • வெள்ளை இறாலை (பென்னிரோ பென்னியஸ்),  உயிருள்ள உணவு தயாரிப்பதில் முக்கிய இரு பொருளாக பயன்படுத்துகின்றனர்.
  • திருமதி எஸ் செல்வி மற்றும் இவரது சுய உதவிக் குழுவினர், கிராமத்திலிருந்து வெள்ளை இறால்களை சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பனி நிரப்பிய இறால்கள் பொரிப்பகங்களுக்கு வழங்கப்படுகிறது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016