த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும்

பல்வேறு பரிமானங்களில் பெண்களின் பங்கு

  • வேளாண்மைத் தொழில்கள்: விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், நீர்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிர் பாதுகாத்தல், அறுவடை செய்தல், பதரடித்தல், சேமித்தல்.
  • வீட்டுக்குரிய வேலைகள்: சமைத்தல், குழந்தைகளை வளர்த்தல், தண்ணீரை சேமித்தல், விறகுகளை சேகரித்தல், வீட்டு மேலாண்மை
  • வேளாண்சார் தொழில்கள்: கால்நடை மேலாண்மை, தீவனம் சேகரித்தல், பால் கரத்தல்.
  • பெரும்பாலான கிராமப்புர பெண்கள், அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கீழ்க்கண்ட மூன்று விதமான தொழில்களில் ஒன்றை செய்கின்றனர்
  • கூலித்தொழிலாளர்கள்
  • தங்கள் சொந்த நிலங்களில் தொழில் செய்யும் விவசாயிகள்
  • வேளாண் உற்பத்தியின் சில அம்சங்களில் மேற்பார்வையாளர்கள் மற்றும் அறுவடை பின்சார் தொழில்களில் ஈடுபடுதல்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016