உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள் |
|
சிறிய காற்று மின்னியற்றி (மிகச் சிறிய காற்றாலைகள் )
பயன் |
: |
மின்சாரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும். |
திறன் |
: |
இதில் சிறிய அளவு கொண்ட காற்று மின்னியற்றி,(30
கிலோ வால்ட்ஸ் வரை) குவி, மின்கலம் தலைகீழ்
திருப்பியுடன் இருக்கும் மற்றும் மின்னனு கட்டுப்படுத்தும்
அமைப்பு. |
அமைப்பு |
: |
காற்றின் விசையால் தகடுகள் சுழன்று,இயந்திர சக்தியை உற்பத்தி செய்யும்.காற்று மின் ஜெனரேட்டர் மூலம் மாற்று
மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுகிறது.இந்த மின்னோட்டம் பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு,மின்னோட்டம் அல்லது டீசல் இல்லாத போது தேவைப்படும்
நேரத்தில் மின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.அதிக காற்று வீசும் காலங்களில் மின் வெளியேற்றத்தை
கட்டுப்படுத்தும் திறன் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது.எந்த இடத்தில் காற்றின் வேகம் 15கி.மீ/மணி நேரம்
குறைவாக எந்த இடத்தில் உள்ளதோ அங்கு ஜெனரேட்டர் அமைக்கலாம்.இதன் மூலம் காற்றின் வேகம் மற்றும் அளவை
பொருத்து ஒரு வருடத்திற்கு ஒரு கிலோ வாட்ஸ்க்கு 2500கி.வா/மணி நேரம் கிடைக்கும். |
அமைப்பின் செலவு |
: |
|
(தோராயமாக) |
: |
ரூ. 2.50-3.00 லட்சம்/ கி.வா |
செயற்பாட்டின் |
: |
|
செலவு |
: |
|
சிறப்பு அம்சங்கள் |
: |
|
உற்பத்தியாளர்கள் |
|
|
-
ஆட்டோ ஸ்பேர் தொழிற்சாலை,4,காலதீஸ்வரன் கோயில் தெரு,புதுச்சேரி – 605001
-
ஏரோவில்லி எனர்ஜி பொருட்கள்,ஏரோசில்பான்,மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம், ஏரோவில்லி, தமிழ்நாடு – 605101.
|
(www.teda.gov.in/page/Wind.htm)
|
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை
|